Amazing Fixed Deposit Rates: பேங்க் ஆஃப் இந்தியா (BOI) மூத்த குடிமக்களுக்காக 666 நாட்கள் சிறப்பு FD திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ், வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு 7.95 சதவீதம் வரை ஆண்டு வருமானம் கிடைக்கும்.
FD Rates Of Union Bank of India: உத்தரவாதமான வருமானம் தரும் பாதுகாப்பான சேமிப்பு என்றால், அது வங்கிகளின் நிலையான வைப்புக் கணக்கில் வைக்கப்படும் பணம் தான் என்பது பலரின் நம்பிக்கை...
Driving Licence Rules Changed: புதிய விதிகளின் படி, ஓட்டுநர் உரிமம் பெறும் நடைமுறை எளிமைப்படுத்தப்படும். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) சமீபத்தில் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கான செயல்பாட்டில் மாற்றங்களை அறிவித்தது.
Credit Card Charges Hiked: இன்று முதல் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் கிரெடிட் கார்டு விதிமுறைகள் சில மாறிவிட்டன. கிரெடிட்கார்டு கட்டணங்கள் மற்றும் விதிமுறைகளில் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன? தெரிந்துக் கொள்வோம்...
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஓய்வூதிய பணிக்கொடை மற்றும் இறப்புக்கு பிறகான டெத் கிராஜுவிட்டி ஆகியவற்றுக்கான வரம்பை அரசாங்கம் 25 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதாவது இதற்கான வரம்பு 20 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Astonishing Economy Growth Of India: 2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் நிலையில், பொருளாதரத்தில் தள்ளாடும் உலக நாடுகள்...
Income Tax: பரிசுப் பொருட்களுக்கு ஏன் வருமான வரி விதிக்கப்படுகிறது என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும். பரிசுகள் பிற மூலங்களிலிருந்து வரும் வருமானமாகக் கருதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
SIP Investment For Low Income People: வருமானம் குறைவாக இருந்தாலும் திட்டமிட்டு சேமித்தால் கோடீஸ்வரராகும் கனவை சுலபமாக நனவாக்கலாம். பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிட்டு சேமியுங்கள்...
Big Changes From June 1 2024: ஜூன் 1ம் தேதி முதல் ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், கிரெடிட் கார்டு, எல்பிஜி சிலிண்டர், சாலை விதிகள், கார்கள் ஆகியவை தொடர்பான முக்கிய விதிகளில் மாற்றம் இருக்கும். அந்த விவரங்களை பற்றி இங்கே காணலாம்.
8th Pay Commission: புதிய அரசு அமைந்தவுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல விஷயங்களை பற்றிய தெளிவு கிடைக்கும். 8வது ஊதியக்குழுவின் அமைப்பு, அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா என்பதற்கான விடை ஆகியவை இதில் அடங்கும். இவற்றுக்காக ஊழியர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
500 rupee note Latest Update: கரன்சி புழக்கம் தொடர்பான ரிசர்வ் வங்கியின் முக்கிய செய்தி! 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு தான் இருக்கிறதாம்...
Fixed Deposits And Income To Govt: மூத்த குடிமக்கள் எனப்படும் சீனியர் சிட்டிசன்களின் சேமிக்கும் வழக்கத்தினால், மத்தீய அரசுக்கு 27,000 கோடி ரூபாய்க்கு மேல் வரி வசூலாகியுள்ளது.
EPFO Claim Settlement: சமீபத்தில் இபிஎஃப்ஓ ஆட்டோ க்ளெய்ம் வசதியின் வரம்பை விரிவுபடுத்தியது. இதன் பிறகு, க்ளைம் செட்டில்மென்ட் தொடர்பான முக்கியமான உத்தரவை EPFO இப்போது வெளியிட்டுள்ளது.
Cash Limit At Home: வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதற்கு வருமான வரித்துறை சில விதிகளை வகுத்துள்ளது. விதிகளை மீறி ஏதாவது தவறு செய்தால் நாம் அதற்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும்.
Bank Holidays in June 2024: பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் பல திருவிழாக்கள், பண்டிகைகள் மற்றும் சனி மற்றும் ஞாயிறும் இந்த மாத விடுமுறை நாட்களுக்கான பட்டியலில் அடங்கும். அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப இந்த பட்டியலில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.