நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் விலை 41 காசு குறைவு....

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 41 காசுகள் குறைந்து, டீசல் விலை 13 காசுகள் குறைந்து விற்பனை...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 20, 2018, 09:51 AM IST
நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் விலை 41 காசு குறைவு.... title=
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 41 காசுகள் குறைந்து, டீசல் விலை 13 காசுகள் குறைந்து விற்பனை...
 
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது..! 
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - ₹ 81.99
 
மும்பை     -  ₹ 87.46
 
சென்னை     - ₹ 85.22 
 
டீசல் விலை;-
 
டெல்லி     - ₹ 75.36
 
மும்பை     - ₹ 79.00
 
சென்னை     - ₹ 79.69
 

Trending News