விவேக்கின் 'ஆலுமா டோலுமா'- வீடியோ பார்க்க!

Last Updated : Sep 12, 2017, 03:45 PM IST

Trending Photos

விவேக்கின் 'ஆலுமா டோலுமா'- வீடியோ பார்க்க! title=

நதிகளை மீட்பதை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகர் விவேக் பங்கேற்றார். அப்போது கூட்டத்தினர் முன்னிலையில், அஜித்தின் புகழ் வாய்ந்த 'ஆலுமா டோலுமா' பாடல் மெட்டில் 'ஆறுமா ஆறுமா' என்ற வரிகளில் பாடல் ஒன்றை பாடினார்.

அந்த பாடல் வீடியோவை நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

வீடியோ பார்க்க:-

Trending News