கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை வித்யா பாலன்

Last Updated : Sep 29, 2017, 06:06 PM IST
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை வித்யா பாலன் title=

தமிழ்நாட்டை சேர்ந்த பாலிவுட் பிரபல நடிகை வித்யா பாலனின் கார் மீது மற்றொரு கார் மோதியது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். 

மும்பையில் உள்ள ஒரு சாலையில் தனது காரில் பயணம் செய்துக்கொண்டு இருக்கும் போது, திடிரென எதிர் புறமாக வந்த மற்றொரு கார், அவரது கார் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக அவர் எந்தவித காயம் இன்றி உயிர் தப்பினார். ஆனால் அவரது கார் மிகுந்த சேதமடைந்துள்ளது.

 

Trending News