சமந்தா வீட்டில் குடியேறிய இளம் நாயகி

Last Updated : Jul 16, 2017, 09:50 AM IST
சமந்தா வீட்டில் குடியேறிய இளம் நாயகி title=

தமிழில் ‘வனமகன்’ படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக நடித்தவர் சாயிஷா. இதை அடுத்து ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் சாயிஷா ஐதராபாத்தில் ஒரு வீடு வாங்கி இருக்கிறார். இது சமந்தா ஏற்கனவே குடியிருந்த வீடு. இந்த வீட்டில் தங்கி இருந்த போதுதான் சமந்தா தெலுங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். தமிழிலும் முன்னணி இடம் வகித்தார். 

எனவே, இந்த வீடு தனக்கும் அந்த அதிர்ஷ்டத்தை தரும் என்ற நம்பிக்கையில் சாயிஷா இருக்கிறார்.

Trending News