தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக நல்ல பேமஸ் ஆனார். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார்.
இதற்கிடையில் நடிகை யாஷிகா ஆனந்த் (Yashika Aannand) பங்கேற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்த கையோடு நடன நிகழ்ச்சிக்கு நடுவராக கலந்துகொண்டு கலக்கினார். படங்கள் அதிகம் கமிட்டாகி நடித்தாரோ இல்லையோ நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி அதன் மூலம் எப்போதும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் திடர்ந்து ஆக்டிவாக இருப்பதால் யாஷிகாக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
ALSO READ | Bigg Boss 4 Balaji Murugadoss உடனான தன் நட்பைப் பற்றி மனம் திறந்தார் Yashika Aannand
இவர் தினமும் இன்ஸ்டாகிராமில் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவர்ச்சியான விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகை யாஷிகா ஆனந்த் மெழுகு பொம்மை போன்ற லுக்கில் பளபளவென இருக்கும் அரைகுறை உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி முடித்துள்ளார். யாஷிகாவின் இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.
Which one would u choose pic.twitter.com/FzPuw0ZCvE
— Yashika Aannand (@iamyashikaanand) July 6, 2021
Issa look #photoshoot #yashikaaannand pic.twitter.com/i04ncMpUuv
— Yashika Aannand (@iamyashikaanand) July 1, 2021
ALSO READ | குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம், வைரலாகும் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR