அடுத்த 20 ஆண்டுகள் இந்த ராசிகள் வாழ்க்கை உச்சத்தில் இருக்கும்..லட்சுமி தேவி அருள் உங்கள் பக்கம்!

Goddess Lakshmi Arul: இந்த ராசிகள் ஆடம்பர வாழ்க்கையை அடுத்த 20 ஆண்டுகளுக்கு நிம்மதியாக வாழ்வார்கள். லக்ஷ்மி தேவியின் அருளால் இவர்களுக்கு பல்வேறு நன்மைகள் நிகழும். நிதி ரீதியாக இவர்கள் வாழ்க்கையில் அனைத்து நல்ல காரியங்களும் கைகூடி வரும்.

Venus transit: சுக்கிரனின் மகா  அம்சம் காரணத்தால் வருகின்ற அடுத்த 20 ஆண்டுகள் இந்த ராசிகளுக்கு நல்ல அமோகமான நேரமாக அமைவதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது. எல்லா வகையிலும் உங்களுக்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மன அமைதி உள்ளிட்ட அனைத்து சுப காரியங்களும் நடக்கும் என்று கூறப்படுகிறது. 

 

1 /8

சுக்கிரன்(Venus) சரியாக 20 ஆண்டுகள் நீடிக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்கப்படுகிறது.  இதில் மூன்று ராசிகள் அதிர்ஷ்ட ராசிகளாகக் கூறப்படுகிறது.  இவர்களுக்கு எல்லா வகையான நன்மைகளும் வாழ்க்கையில் நிகழும். செல்வம், மகிழ்ச்சி உள்ளிட்ட அனைத்து சுபங்களும் வாழ்க்கையில் கிடைக்கும்.  

2 /8

ரிஷபம்(Taurus): நிதி நிலைமை இந்த ராசியினுக்குச் சீராகும்.  வாழ்க்கையில் நிதிப் பற்றாக்குறை பிரச்சனைகள் ஏதும் பெரிதாக வராது.  

3 /8

ரிஷபம் ராசிக்காரர்கள் நினைத்த காரியம் நடக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கி, செல்வச் செழிப்பாக இருக்க லக்ஷ்மி தேவியின் அருள் துணையாக இருக்கும்.

4 /8

துலாம்(Libra): வாழ்க்கையில் நீங்கள் அனுபவத்தைக் கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும் நேரம் நெருங்கிவிட்டது. இனி உங்கள் வாழ்க்கையில் அமைதி மட்டுமே இருக்கும். 

5 /8

துலாம்(Libra): ராசிக்காரர்கள் நிதி சிக்கல்களிலிருந்து விடுபடுவார்கள். குறிப்பாக நீங்கள் கடன்களிலிருந்து சீக்கிரம் விடுபடுவீர்கள் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

6 /8

கன்னி(Virgin): வீடு கட்டுதல் வாகனம் வாங்குதல், தொழில் தொடங்குதல் உள்ளிட்ட அனைத்து முயற்சிகளும் நல்ல விதமாக நடக்கும். ஏதேனும் ஆசைகள் இருந்தாலும் உங்களுக்கு நிறைவேறும். 

7 /8

கன்னி(Virgin) : ராசிக்காரர்கள் கடின உழைப்பை நம்பி வாழ்பவர்கள். எனவே இவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கும். பொறுமையில் வெற்றி கிடைக்கும். கோபம் அதிகம் வருவதை நிறுத்திக் கொள்வது நல்லது.  

8 /8

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)