வணிக சூதாட்ட விடுதிகளின் மலைக்க வைக்கும் வருவாய்! அமெரிக்காவில் சக்கைப்போடு போடும் கேசினோ!

All Time High Profit In Casinos: அமெரிக்காவில் வணிக சூதாட்ட விடுதிகள் 2023 ஆம் ஆண்டில் 66.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டி சாதனை படைத்தன

1 /7

வர்த்தக சூதாட்ட விடுதிகளின் தேசிய வர்த்தக சங்கம், நேற்று (2024, பிப்ரவரி 20, செவ்வாய்கிழமை) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி,  அமெரிக்க கேமிங் அசோசியேஷன், மொத்த வருவாய் 2022 இல் இருந்ததை விட 10 சதவீதம் அதிகம் பெற்றுள்ளது

2 /7

மளிகை மற்றும் எரிசக்தி விலைகள் உயர்வாக இருந்த ஆண்டில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது

3 /7

பாரம்பரிய சூதாட்ட அனுபவத்திலிருந்து ஆன்லைன் விருப்பங்கள் வரை, கேமிங்கிற்கான அமெரிக்க பெரியவர்களின் தேவை எல்லா நேரத்திலும் அதிகமாக உள்ளது

4 /7

பணவீக்கம் குறைந்ததும், பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை சீராக வைத்திருந்ததும் நுகர்வோர் அதிகமாக செலவு செய்ய ஆரம்பிக்க காரணமானது

5 /7

தனிநபர் கேமிங், தொழில்துறையின் மிகப்பெரிய வருவாயைப் பிரதிபலிக்கிறது. 2023 ஆம் ஆண்டில், ஸ்லாட் இயந்திரங்கள் 35.51 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொண்டு வந்தன. இது 2022 ஆம் ஆண்டிலிருந்து 3.8 சதவீதம் அதிகமாகும். 

6 /7

சட்ட விளையாட்டு பந்தயத்தில் மிகப்பெரிய உயர்வு காணப்பட்டது. இது 10.92 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியது. இது முந்தைய ஆண்டை விட 44.5 சதவீதம் அதிகமாகும்.

7 /7

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது