பட்டு போன்ற சருமத்தை பரிசாக அளிக்கும் கிவிப் பழம்

Kiwi vs Skin Beauty: பழம் போல் மிருதுவாக தோலை மாற்றும் பழங்களில் முதன்மையான இடத்தைப் பிடிக்கும் கிவி

ஆரோக்கிய மாயஜாலம் செய்யும் பழமான கிவி பல அற்புதங்களை செய்ய வல்லது... உடலை ஆரோக்கியமாக்கும் கிவி, சருமத்தை ஜொலிக்கச் செய்து அழகாக்குகிறது...

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கு ஆகச் சிறந்த ஐந்து பழங்கள்

1 /8

கிவியில் வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

2 /8

உடல்  இளைப்பதற்கு தேவையான அனைத்து சத்துகளையும் பரிபூரணமாக கொண்டது கிவி

3 /8

கிவி சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது, இதனை உட்கொள்வதன் மூலம் நமது சருமம் பளபளக்கும்.

4 /8

மெக்னீசியம் உட்பட பல்வேறு சத்துகள் உள்ளன. இரும்புச்சத்து மற்றும் குறைந்த கலோரி கொண்ட கிவி, உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் ஏற்றது. 

5 /8

காய்ச்சல் மற்றும் நோய்த்தொற்றுகள் அதிகம் ஏற்படும் மழைக்காலத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கும் கிவி, ஆன்டிபாடிகளின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டை ஆதரிக்கிறது

6 /8

ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு நல்ல ஆன்டிபாடி செயல்பாடு முக்கியமானது. 

7 /8

செரோடோனின் உற்பத்திக்கு விட்டமின் சி இன்றியமையாதது, எனவே கிவி சாப்பிடுவது நமது மனநிலையையும் மேம்படுத்த உதவும்

8 /8

மன அழுத்தம், தவறான வாழ்க்கை முறையால் ஏற்படும் சேதங்களை தவிர்க்கிறது கிவி பழம்