Fuel Queue: இலங்கை மக்களின் வாகனம் மற்றும் உணவுக்கான நீண்ட காத்திருப்பு க்யூ

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் எரிபொருள் மற்றும் உணவுக்காக வரிசையில் நின்றுக் கொண்டே இருக்கின்றனர்...

1 /6

இலங்கையில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோலுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நிற்கும் காட்சி

2 /6

பேரழிவு தரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கை

3 /6

உணவு பற்றாக்குறை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை

4 /6

விவசாய உற்பத்தித்திறனை அதிகரிப்பதே உணவு பற்றாக்குறைக்கு தீர்வு: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

5 /6

 22 மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் போதுமான உரங்களை வாங்குவதாக உறுதியளித்தார் இலங்கை பிரதமர்

6 /6

இலங்கை மக்களின் வாகன எரிபொருளுக்கான காத்திருப்பு க்யூ