பாங்கரா நடனம் ஆடும் ஸ்பைடர் மேன்; வைரலாகும் வீடியோ!

டிக்டோக் வீடியோக்கள் பெரும்பாலும் பலருக்கு ஒரு அற்புதமான பொழுதுபோக்கு ஆதாரமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வேடிக்கை தளத்தில் கடந்த டிசம்பர் மாதம் பகிரப்பட்ட ஒரு வீடியோ தற்போது பல லட்சம் மக்களின் இதயங்களை வென்றுள்ளது!

Last Updated : Jan 24, 2020, 04:13 PM IST
பாங்கரா நடனம் ஆடும் ஸ்பைடர் மேன்; வைரலாகும் வீடியோ! title=

டிக்டோக் வீடியோக்கள் பெரும்பாலும் பலருக்கு ஒரு அற்புதமான பொழுதுபோக்கு ஆதாரமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வேடிக்கை தளத்தில் கடந்த டிசம்பர் மாதம் பகிரப்பட்ட ஒரு வீடியோ தற்போது பல லட்சம் மக்களின் இதயங்களை வென்றுள்ளது!

குறித்த இந்த வீடியோவில், மக்கள் பல்வேறு கார்ட்டூன் கதாபாத்திரங்களாக அலங்கரிக்கப்பட்டுள்ளனர் (மிக்கி மவுஸ், மின்னி மவுஸ் மற்றும் ஸ்பைடர் மேன் போன்று). மேலும், அவர்கள் டிரம்ஸின் துடிப்புக்கு நடனமாடுகிறார்கள். அதாவது இந்த வீடியோவில் ‘ஸ்பைடர் மேன்’ சில வினாடிகள் ஆக்ரோசமான நடனத்தை வெளிப்படுத்திகின்றார். இந்த நடன அசைவு ஆனது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மக்களின் கவனத்தை ஈர்த்த இந்த வீடியோவை டிக்டோக் இடுகையைப் பாருங்கள்:

அதே வீடியோ ஃபேஸ்புக்கிலும் “Memes Memes” என்ற பெயரில் பகிரப்பட்டுள்ளது. இரண்டு தளங்களிலும், பகிரப்பட்ட இந்த வீடியோவில் ஸ்பைடன் மேனின் நடன அசைவு மக்களை நிறைய கூற வைத்துள்ளது. இதில் பெரும்பான்மை கூற்றுகள் அவரது நடன அசைவுகளை பாராட்டும்படியா அமைந்துள்ளது எனலாம்.

@op_tiktok_videos

Spiderman Ke Bhangre Check Karo Sirf ke #bhangra #foryoupage #crew07 #op_tiktok_videos #share #1million #duet #like #1millionaudition

♬ original sound - Ahmed Ali

இந்த வீடியோவில் ஸ்பைடர் மேன் பஞ்சாபின் பாரம்பரிய பாங்கராவிற்கு நடனம் ஆடுகின்றார். அவர் வீடியோவில் ஆடுவது மட்டும் அல்லாமல், பார்ப்பரையும் நடனம் ஆட வைத்துள்ளார்.

இந்த ஸ்பைடர் மேனின் பாங்கரா குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Trending News