ஜகஜால கில்லாடி படத்தின் பிரத்யேக ஸ்டில்ஸ்!! Photo Inside!

எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துவரும் படம் ‘ஜகஜால கில்லாடி’. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் மற்றும் எழில் மறுபடியும் இணைந்துள்ளனர். 

Last Updated : Mar 16, 2018, 12:02 PM IST
ஜகஜால கில்லாடி படத்தின் பிரத்யேக ஸ்டில்ஸ்!! Photo Inside! title=

எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துவரும் படம் ‘ஜகஜால கில்லாடி’. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் மற்றும் எழில் மறுபடியும் இணைந்துள்ளனர். 

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ராதாரவி, யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், சிங்கம்புலி, வையாபுரி, மனோபாலா, நளினி, ரவிமரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுகபாரதி பாடல்கள் எழுத, டி.இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் பிரத்யேக ஸ்டில்ஸ் டிவிட்டரில் வெளியாகி டிரெண்ட ஆகி வருகிறது. 

 

 

 

 

Trending News