ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டிக்கு, தான் தயாராக இருப்பதாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அறிவித்துள்ளார்
ANI அறிக்கையின் படி மேரி கோம் "ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டிக்கான தீவிர பயிற்சி பெற்று வருகின்றேன். போட்டியில் பங்கேற்க போதுமான வலிமையுடன் இருப்பது போல் உணர்கின்றேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
I am strong and ready to fight at the Asian Boxing Championship: Olympic medalist MC Mary Kom pic.twitter.com/GsUH4mcdhZ
— ANI (@ANI) October 14, 2017
ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகளை அடுத்த மாதம் 2-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இப்போட்களில் பங்கேற்கவுள்ள வீராங்கனைகள் டெல்லியில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது!