தமிழில் வானிலை ஆய்வு மைய இணையதளம்!!

Last Updated : Nov 5, 2017, 03:42 PM IST
தமிழில் வானிலை ஆய்வு மைய இணையதளம்!! title=

தவறான வானிலை நிலவரங்கள் பரப்பப்படுவதைத் தடுக்க, சென்னை வானிலை ஆய்வு மையம் தனது பிரத்யேக இணையதளத்தை தமிழில் வடிவமைத்துள்ளது. இதன்மூலம் மழை எச்சரிக்கை உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

சென்னை வானிலை ஆய்வு மையம், தனது http://imdchennai.gov.in இணையதளத்தில் வானிலை நிலவரம் குறித்த விவரங்களை தமிழில் படிக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளது. முகப்பு பக்கத்திலேயே அனைத்து விவரங்களும் கிடைக்கும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Trending News