Flipkart Offers: குறைந்த விலையில் 50-இன்ச் Smart TV வாங்கலாம்

iFFALCON இன் 50-இன்ச் ஸ்மார்ட் டிவி Flipkart இல் பிக் தீபாவளி விற்பனையில் அற்புதமான சலுகைகளுடன் வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 3, 2021, 10:27 AM IST
  • iFFALCON இன் 50 இன்ச் ஸ்மார்ட் டிவியில் அற்புதமான சலுகைகள் நடந்து வருகின்றன.
  • ஃபிளிப்கார்ட்டில் பெரிய தீபாவளி விற்பனை நடந்து வருகிறது.
  • iFFALCON இன் 50 இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.16,499க்கு வாங்கலாம்.
Flipkart Offers: குறைந்த விலையில் 50-இன்ச் Smart TV வாங்கலாம் title=

புதுடெல்லி: Flipkart Diwali Sale: பிளிப்கார்ட்டில் (Flipkart) பிக் தீபாவளி விற்பனை (Big Diwali Sale) நடந்து வருகிறது. தீபாவளி விற்பனையில், நீங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் அற்புதமான சலுகைகளைப் பெறுகிறீர்கள். தீபாவளியன்று புதிய மற்றும் பெரிய டிவியை வாங்க திட்டமிட்டிருந்தால், இதுவே சிறந்த வாய்ப்பு. நீங்கள் 50 இன்ச் டிவி வாங்க விரும்பினால், குறைந்த விலையில் வாங்கலாம். iFFALCON இன் 50 இன்ச் ஸ்மார்ட் டிவியில் அற்புதமான சலுகைகள் நடந்து வருகின்றன. பல சலுகைகளைப் பெறுவதன் மூலம், நீங்கள் அதை ரூ.16,499 க்கு வாங்கலாம். எப்படி என்று தெரிந்து கொள்வோம்...

iFFALCON by TCL 50-inch (4K) LED Smart Android TV Offers And Discounts
iFFALCON வழங்கும் TCL 50-இன்ச் (4K) LED Smart Android TV 50% வரை தள்ளுபடி பெறுகிறது. 58,990 விலை இருக்கும் ஸ்மார்ட் டிவி (Flipkart Big Diwali Sale) சலுகைக்கு பின் ரூ.28,999க்கு பெறலாம். ஆனால் வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளுக்குப் பிறகு, அதை மேலும் மலிவாக வாங்க முடியும்.அதன்படி இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.16,499க்கு வாங்கலாம்.

ALSO READ | இளைஞனின் ‘தற்கொலை’ முயற்சி; BMW காருக்கு நேர்ந்த சோதனை..!!

iFFALCON by TCL 50-inch (4K) LED Smart Android TV டிவி மற்றும் வங்கி ஆஃபர்
iiFFALCON by TCL 50-inch (4K) LED Smart Android TVயை நீங்கள் SBI கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும். 

iFFALCON by TCL 50-inch (4K) LED Smart Android TV மூலம் பரிமாற்றச் சலுகை
iFFALCON இல் TCL 50 இன்ச் (4K) LED Smart Android TV மூலம் ரூ.11 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. உங்கள் பழைய டிவியை மாற்றிக் கொண்டால், இவ்வளவு தள்ளுபடி பெறலாம். ஆனால் உங்கள் தொலைபேசியின் நிலை நன்றாக இருக்க வேண்டும். இந்த அனைத்து சலுகையை பயன்படுத்தினால் நீங்கள் ஸ்மார்ட் டிவியை ரூ.16,499க்கு வாங்கலாம்.

ALSO READ | Viral Video: சீறிப் பாயும் நாகப் பாம்பை தண்ணீர் கேனில் அடைத்த மந்திரவாதி..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News