காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக வரும் ஏப்ரல் 5-ம் தேதி தமிழகம் தழுவிய பொது வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தபோவதா திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்க்கு பிறகு அறிவிக்கபட்டு உள்ளது.
தேர்தல் அதிகாரிகள் அ.தி.மு.க.விற்கு துணை போகாமல் கூட்டுறவு சங்கத் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்திட மத்திய அரசு அனுமதியளித்து இருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்த எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின்.
சமூக வலைதளங்களில் திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்குபெற்ற நிகழ்ச்சியில் பழமொழி ஒன்றை தவறாக கூறிய வீடியோ வைரலாகி வந்ததுடன் தற்போது டிவிட்டர் டிரெண்ட் ஆகியும் வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று பிறந்த நாள். தனது பிறந்த நாளை அடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.