தற்போதைய நிலையில், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவது, வானிலை ஆராய்ச்சி மையத்தின் எச்சரிக்கையை கையாளும் பொறுப்பினை தட்டிக் கழித்து விட்டதை உணர்த்துகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அடக்குமுறையும், அராஜகமும் தொடர்ந்து செய்து வரும் அதிமுக அரசு ஒரு அணையப்போகும் தீபம்!! எந்த நேரத்திலும் விரட்டியடிக்கப்படலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துக் கழகத்தில் மாதாந்திர பேருந்து பயண அட்டைக்கான கட்டணத்தை ரூ. 1000-ல் இருந்து ரூ.1300 ஆகா உயர்த்த தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்கள் கமிஷனை தூர்வாரிக் கொண்டிருக்கிறார்களே தவிர, கால்வாய்களை தூர்வாரும் நிலையில் இல்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
உள்நாட்டில் எட்டாத உயரத்திற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆனால் வெளிநாட்டு குறைந்த விலையில் ஏற்றுமதி செய்வது என்ன வகை நியாயம்? என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஸ்மார்ட் சிட்டி டெண்டர் ஊழலை” ” பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் வெளியிடக்கூடாது என மிரட்டுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.