கடந்த ஆண்டு இந்தியாவுடன் வங்கதேசம் செய்துக்கொண்ட ஒப்பந்த அடி, இந்தியாவில் இருந்து வங்காளதேசத்துக்கு குழாய் மூலம் எரிபொருள் அனுப்பும் திட்டத்தை இந்திய பிரதமர் மோடியும் மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் காணொலி மூலம் தொடங்கி வைத்தனர்.
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறும் முத்தரப்பு டி20 தொடர் கொழும்புவில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின!
இந்தியா 40.1 ஓவரில் 265 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. எனவே இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
8-வது சாம்பியன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் , ‘பி’ பிரிவை சேர்ந்த இந்தியாவும், ‘ஏ’ பிரிவை சேர்ந்த வங்காளதேசும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
நேற்று நடைபெற்று 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதின. இந்த போட்டியில் இந்தியா வங்காளதேசத்தை ஊதித் தள்ளியது.
இதுகுறித்து அதிரடி வீரர் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார். அதாவது, ஒரே வீட்டில் நடக்கும் சண்டையில் அரையிறுதி வரை வந்த சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் பேராண்டி, இனி அப்பாக்கள் தினத்தில் மகனுடன் பைனல் மிச்சமுள்ளது. இதை சீரியஷாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.
இந்தியா 40.1 ஓவரில் 265 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. எனவே இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
8-வது சாம்பியன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் , ‘பி’ பிரிவை சேர்ந்த இந்தியாவும், ‘ஏ’ பிரிவை சேர்ந்த வங்காளதேசும் மோதின.
இந்தியாவின் வெற்றிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம். இந்தியா தொடர்ந்து ஆடி வருகிறது.
ஓவர் : 20 ஸ்கோர் : 87/1 ரோஹித் 65(70) ; விராத் 13(16)
20 ஓவர் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 46(34) ரன்களில் அவுட் ஆனார்.
ரோஹித் 65(70) மற்றும் விராத் கோலி 13(16) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக நேற்று முன்தினம் இடைவிடாது பெய்த மழையால் டாக்கா, சிட்டகாங், பந்தர்பன், ரங்கமாட்டி போன்ற நகரங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை, சூறாவளி காற்று காரணமாக பல இடங் களில் தகவல் தொடர்பு, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முடங்கியது. மரங்கள் சாய்ந்தன.
வங்காள தேசம் முழுவதும் நேற்றும் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் ரங்கமாட்டி சதார், சிட்டகாங், சந்த்னைஷ், பந்தர்பன் என பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 9-வது லீக் ஆட்டதில் நியூசிலாந்து அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.
நியூசிலாந்து முதல் ஆட்டத்தில் ஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் மழை பெய்து ஆட்டம் ரத்தானதால் தலா ஒரு புள்ளியை பெற்றது இரு அணியும்.
2-வது ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
வங்காளதேச அணி தனது முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் மண்ணை கவ்வியது.
2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதியது. இதில் மழை காரணத்தால் வங்காளதேசத்துக்கு ஒரு புள்ளி கிடைத்தது.
ஐசிசி நடத்தும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டனில் தொடங்கியது. இந்த தொடரை இங்கிலாந்து நடத்துகிறது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் என 2 பிரிவாக(‘ஏ’ , ‘பி’ ) பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.