Sun Transit In Aquarius 2023 conjunction with Saturn: சூரியன் 13 பிப்ரவரி 2023 அன்று காலை 9:21 மணிக்கு கும்ப ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கும் சனியுடன் சூரியன் இணைவார்.
Venus Transit 2023 in Tamil: ஜனவரி 22-ம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி மூலம், சனியின் ராசியான கும்பத்தில் நுழையப் போகிறது. சுக்கிரனின் ராசி மாற்றம் 5 ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்களைத் தரும். எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
சனி தற்போது மகர ராசியில் அமர்ந்து 2023 ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசிக்கு இடம் பெயர்ச்சியாகுவார். அதன் வரை சனி கிரகம் மகர ராசியில் பயணிப்பார். இதே ராசியில் சுக்கிரனும் இருப்பதால் இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை சில ராசிகளுக்கு பண ஆதாயத்தையும் முன்னேற்றத்தையும் தரும்.
கும்பம் ராசிபலன் 2023: கும்ப ராசியினர் சொந்தமாக சிந்தித்து முடிவை எடுக்க வேண்டும் அப்போதுதான் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பீர்கள். கும்பம் ராசிகளுக்கு இந்த ஆண்டில் நிதி நிலை எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Rahu Gochar in Year 2023: ராகு கிரகம் அடுத்த ஆண்டு மாறப் போகிறது. இவரது சஞ்சாரத்தால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்.
ராசிபலன் மே 26 2022: மகர ராசிக்காரர்கள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். மறுபுறம், மீன ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் முன்னேற்றம் காண்பதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர்.
20 மே 2022, ராசிபலன் : சிம்ம ராசிக்காரர்கள் எந்த ஒரு முக்கியமான பேப்பரிலும் அவசரப்பட்டு கையொப்பமிட வேண்டாம். மறுபுறம், கன்னி ராசிக்காரர்கள் குழப்பமான சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும்.
3 மே 2022, ராசிபலன் : மகர ராசிக்காரர்கள் எந்த ஒரு முக்கியமான பேப்பரிலும் அவசரப்பட்டு கையொப்பமிட வேண்டாம். மறுபுறம், மீன ராசிக்காரர்கள் குழப்பமான சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும்.
இன்றைய ராசிபலன் 2 மே 2022: கும்ப ராசியினர் புதிய வேலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம் மிதுன ராசிக்காரர்கள் அலுவலகத்தில் மேலதிகாரியுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
ராசிபலன் இன்று 1 மே 2022: மகர ராசிக்காரர்கள் கோபம் படுவதை தவிர்க்க வேண்டும். மறுபுறம், மீன ராசிக்காரர்கள் யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும். விருச்சிக ராசிக்காரர்கள் நொறுக்குத் தீனிகள், அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இன்று 28 ஏப்ரல் 2022 ராசிபலன்: வியாழன் அன்று, சில ராசிக்காரர்கள் தங்கள் எண்ணங்களில் நேர்மறையை கொண்டு வர வேண்டும், இது அவர்களின் முன்னேற்றத்திற்கு அவசியம். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ராசிபலன் இன்று 27 ஏப்ரல் 2022: புதன்கிழமை, ரிஷபம் ராசிக்காரர்கள் வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மறுபுறம், மீனம் ராசிக்காரர்கள் வீண் சர்ச்சைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது.
ராசிபலன் இன்று, 24 ஏப்ரல் 2022: மகர ராசிக்காரர்கள் வியாபாரத்தில் பங்குதாரர் மூலம் பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. மறுபுறம், மீனம் ராசிக்காரர்களுக்கு சில நல்ல தகவல்கள் கிடைக்கும்.
ராசிபலன் இன்று, 20 ஏப்ரல் 2022: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் கிழமை முழுவதும் உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் கிழமை பண வரவு உண்டாகும்.
இன்று, 2 ஏப்ரல் 2022 ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய 12 ராசிகளுக்கும் ஏப்ரல் 2, 2022 சனிக்கிழமை நாள் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். .
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.