Rahu Shukran Yuti 2025: உத்திராட நட்சத்திரத்திலும், மீன ராசியிலம் ராகு - சுக்கிரன் இணைவதால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Shukra Rahu Yuti: 2025ஆம் ஆண்டில் மீன ராசியில் சுக்கிரன் மற்றும் ராகு கிரகங்கள் இணைய உள்ளதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன. அதுகுறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
Venus Rahu Conjunction: ஜோதிட சாஸ்திரத்தில் கிரக பெயர்ச்சிகள் மட்டுல்ல, கிரக பெயர்ச்சிகளால் ஏற்படும் கிரகங்களின் இணவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்நிலையில், புத்தாண்டில் மீனத்தில், ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையின் பலன்களை அறிந்து கொள்ளலாம்
Shadow Planets Power : நிழல் கிரகங்களாக இருந்தாலும், அதிக சக்தியுள்ள கிரகங்களாக இருக்கும் ராகு கேது இரண்டுமே ஒருவரின் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களும் துயரங்களும் ஏற்படும் என்பதை கூறுபவை...
Guru And Rahu Conjunction : குரு எந்த வீட்டில் இருந்தாலும், ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருந்தால் நல்லது. குரு தனித்து இருந்தால் அது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்...
ராகு நட்சத்திர பெயர்ச்சி 2024: ராகு ராசியை மாற்றி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். இந்த மாற்றம் மேஷம் மற்றும் சிம்மம் உள்ளிட்ட பல ராசிகளுக்கு சிறந்த பலனைத் தருவதாகக் கருதப்படுகிறது.
Rahu And Its Conjunction With Other Navagrahas : எந்தவொரு கிரகத்துடன் இணைந்தாலும், அந்த கிரகத்தின் சுபாவத்தை சுவீகரித்துக் கொள்ளும் ராகு, சில நேரங்களில் பயங்கரமாய் எதிர்வினையாற்றுவார்...
Rahu Nakshtra Transit 2024: சாயா கிரகமான ராகு கிரகத்தின் நட்சத்திர மாற்றத்தால் 3 ராசிக்காரர்கள் திடீரென்று பணக்காரர்களாக மாறுவார்கள், ஜூலை முதல் அதிர்ஷ்டம் மாறும்...
Rahu Nakshatra Peyarchi: ராகு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
Rahu Transit : ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலை அவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் ஜாதகத்தில் ஏதேனும் கிரகம் பலவீனமாக இருந்தால், பலவித பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
Rahu - Ketu Kaal Importance : ராகு காலம் என்பதைக் கேள்விப்பட்டிருக்கலாம். கேது காலம் என்பதும் உள்ளது, ஆனால் அதை யாரும் அதிகமாக கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள்...
Rahu transit : 18 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் நட்சத்திரத்தில் ராகு நுழைவதால் மகரம் உள்ளிட்ட ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், புதிய வேலை மூலம் அபரிமிதமான நிதி ஆதாயம் கிடைக்கும்.
Rahu Peyarchi Palangal: மீனத்தில் ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகள் இதனால் அதிகப்படியான நற்பலன்களை அனுபவித்து வருகிறார்கள்.
Venus Rahu Conjunction Makes Vipreet Rajyogam: வேத ஜோதிடத்தின் படி, தற்போது சுக்கிரன் கிரகம் விபரீத ராஜயோகத்தை உருவானது. இதன் காரணமாக எந்தெந்த ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று பார்ப்போம்.
Vipreet Rajyogam Sukran Peyarchi Palangal : மார்ச் 31 அன்று, சுக்கிரன் ஏற்கனவே ராகு சஞ்சரிக்கும், மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் மூலம் மீனத்தில் சுக்கிரன்- ராகு இணைவு உருவாகும்.
Sukran Peyarchi & Venus Rahu Conjunction: ஜோதிட சாஸ்திரத்தில் கிரக பெயர்ச்சிகள் மட்டுல்ல, கிரக பெயர்ச்சிகளால் ஏற்படும் கிரக இணவுகளும் மிக முக்கியமான ஜோதிட நிகழ்வுகளாக கருதப்படுகின்றன.
Rahu Kethu Transit Effects: ராகு கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்பார்கள். ஒருவருக்கு மறைமுகமாக வரும் திடீர் அதிர்ஷ்டம் பணவரவு யோகங்கள் எல்லாமே ராகுவினால் ஏற்படக்கூடியதுதான். கேது ஆன்மீக வழியில் நாட்டத்தை ஏற்படுத்துவார்.
Rahu Mercury Conjunction In Pisces: மீன ராசியில் ஏற்பட இருக்கும் புதன் பெயர்ச்சி காரணமாக, நிழல் கிரகமாக கருதப்படும் ராகு உடன், புதபகவான் இணையும். புதனும் ராகுவும் இணைந்து ஏற்படும் ஜடத்வ யோகம், சில ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் ஜோதிடர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.