குருவும், ராகுவும் மேஷ ராசியில் ஒன்றாக இருக்கிறார்கள். இந்த சேர்க்கையால் குரு சண்டல் ராஜயோகம் உருவாகியுள்ளதால், 3 ராசிக்காரர்கள் அக்டோபர் 30 வரை நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும்.
சனி இன்னும் சில நாட்களுக்குப் பிறகு வக்ரத்துக்கு செல்ல இருக்கிறார். ஜோதிடத்தில் எந்த கிரகத்தின் பிற்போக்கு இயக்கமும் மங்களகரமானதாகக் கருதப்படுவதில்லை. ஆனால் சில நேரங்களில் சூழ்நிலைகள் சில ராசிகளுக்கு சாதகமான பலனைத் தரும்.
கிரகங்களின் ராஜாவான சூரியன் தற்போது ரிஷப ராசியில் அமர்ந்துள்ளார். ஜூன் 15 ஆம் தேதி மாலை அங்கிருந்து பெயர்ச்சி அடைந்து மிதுன ராசியில் நுழைகிறார். சூரியனின் பெயர்ச்சி பல ராசிகளுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
இந்த மாதம் ஒரு பெரிய நிகழ்வு நடக்க உள்ளது. ஏப்ரல் மாதத்தில், வியாழன் மற்றும் ராகு கிரகத்தின் சேர்க்கை இருக்கும். இதன் காரணமாக 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை சிக்கலில் இருக்கும். வேலை-வியாபாரத்தில் இருந்து ஒவ்வொரு துறையிலும் 7 மாதங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
Rahu Budh Yuti in Mesh 2023: புதன் கிரகம் இன்று மேஷ ராசியில் பிரவேசிக்கும் நிலையில், பல முக்கிய மாற்றங்களை கொண்டு வரும். இது 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும்.
Shani Margi: சனீஸ்வரரின் சஞ்சாரத்தால் அனைத்து ராசிகளுக்கும் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். மகர ராசியில் சனியின் சஞ்சாரம், லட்சியம், கௌரவம், பொது வாழ்க்கை மற்றும் அதிகாரத்தில் மாறுதல்களை ஏற்படுத்தும்
Mars Transit in Taurus: கிரகங்களின் ராசி மாற்றம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அக்டோபர் 16 ஆம் தேதி காலை 6.36 மணிக்கு செவ்வாய் பகவான், மிதுன ராசிக்கு மாறுவதால் ரிஷப ராசிக்கு ஏற்படும் சாதக பாதகங்களின் விரிவான அலசல்...
Mars Transit 2022: அக்டோபர் 16 முதல் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் கோள், 15 நாட்களுக்கு சீரான கதியில் இயங்குவார். அதன் பிறகு, அக்டோபர் 30 ஆம் தேதியன்று, செவ்வாய் கிரகம், எதிர் திசையில் நகர்வார்...
Zodiac Change in July 2022: ஜூலை மாதத்தில் பல கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றப் போகின்றன. இது அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். இந்தப் பெயர்ச்சி காலத்தில் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. அந்த ராசிகள் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ராசிபலன் மே 26 2022: மகர ராசிக்காரர்கள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். மறுபுறம், மீன ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் முன்னேற்றம் காண்பதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர்.
20 மே 2022, ராசிபலன் : சிம்ம ராசிக்காரர்கள் எந்த ஒரு முக்கியமான பேப்பரிலும் அவசரப்பட்டு கையொப்பமிட வேண்டாம். மறுபுறம், கன்னி ராசிக்காரர்கள் குழப்பமான சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும்.
3 மே 2022, ராசிபலன் : மகர ராசிக்காரர்கள் எந்த ஒரு முக்கியமான பேப்பரிலும் அவசரப்பட்டு கையொப்பமிட வேண்டாம். மறுபுறம், மீன ராசிக்காரர்கள் குழப்பமான சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும்.
இன்றைய ராசிபலன் 2 மே 2022: கும்ப ராசியினர் புதிய வேலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம் மிதுன ராசிக்காரர்கள் அலுவலகத்தில் மேலதிகாரியுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
ராசிபலன் இன்று 1 மே 2022: மகர ராசிக்காரர்கள் கோபம் படுவதை தவிர்க்க வேண்டும். மறுபுறம், மீன ராசிக்காரர்கள் யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும். விருச்சிக ராசிக்காரர்கள் நொறுக்குத் தீனிகள், அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.