இன்று ஷோபன யோகம், லக்கின யோகம் உள்ளிட்ட யோகங்கள் உருவாகி வருகின்றன. எனவே எந்தெந்த ராசிக்கு லக்ஷ்மி தேவியின் அருள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Differerence Between Rasi And Lagnam : ஒருவரின் ஜாதகத்தில் அவர் பிறந்த லக்னம் தான், ஆளுமைத்திறன், சிந்தனை, செயல் உட்பட அனைத்திற்கும் ஆதாரம் என்றால், ராசி என்பது லக்னத்துக்கு துணை செய்யும் ஓர் அமைப்பு...
Trigrahi Yogam In Mithun Rasi: மிதுன ராசியில் புதன், சுக்கிரன் மற்றும் சூரியன் இணைவது உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்? தெரிந்து கொள்ளுங்கள்
Trigrahi Yogam Formed In Aries: மேஷ ராசியில் சுக்கிரன், குரு, சூரியன் சேர்க்கையால் திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது. ஜோதிடத்தில், திரிகிரஹி யோகம் மிகவும் மங்களகரமான யோகமாகும்.
வேத நாட்காட்டியின்படி அன்னை துர்கா சில ராசிக்காரர்களுக்கு தனது ஆசிகளை எப்போதும் வழங்கி வருகிறார். துர்க்கை மாதாவிற்கு மிகவும் பிடித்த ராசிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
புதனின் தலைகீழ் இயக்கத்தால் 3 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரமும், 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரமும் தொடங்க உள்ளது. இதனால் சில ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு மார்ச் 20 அன்று ரங்பாரதி ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் கிரகங்களின் அற்புதமான சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு பம்பர் பலன்கள் கிடைக்கும்.
Ekadashi 2024: இந்து மத நம்பிக்கைகளின்படி, ஏகாதசி நாளில் விரதம் இருந்து வழிபடுவதன் மூலம், சிவபெருமான், பார்வதி மற்றும் விஷ்ணு ஆகியோரின் ஆசிகளை பெற முடியும்.
Trigrahi Yoga in Aquarius: கும்ப ராசியில் திரிகிரஹி யோகம் உருவாகயிருப்பதால் மூன்று ராசிகளுக்கு இப்போது ஒளிமயமான நாட்கள் தொடங்கியுள்ளது. பணவரவு, பொருளாதாரம் எல்லாம் மேம்படப்போகிறது.
ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிகளுக்கு அடுத்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கும். மொத்தமுள்ள 12 ராசிகளில் 5 ராசிக்காரர்களுக்கு மிக சிறப்பான வாரமாக இருக்கும்.
Luckiest Zodiac Sign of Saturday: நாளை அதாவது ஜனவரி 27ஆம் தேதி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கப்போகிறது என்பதை இங்கே பார்க்கலாம்.
சனி தோஷம் இருந்தால் வாழ்க்கையில் எல்லாமே கெட்டுவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் சனியும் நல்ல பலன்களைத் தருகிறார். வரும் ஏப்ரல் மாதம் சனி பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும்.
முதன்மை கடவுளான விநாயக பெருமானை உங்கள் ராசிப்படி வழிபடும்போது, நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். ஒவ்வொரு ராசியும் விநாயகர் பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
Vakra Guru 2023: இன்னும் இரண்டு நாட்களில், அதாவது செப்டம்பர் 4 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிலையில் தனது பயணத்தை தொடர்வார். இதனால், சில ராசிகளுக்கு சிக்கல் என்றால், சிலருக்கு பெரும் கவலை ஏற்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.