Rahul Gandhi Panauti Remark: நமது பசங்கள் (இந்திய வீரர்கள்) உலக கோப்பையை வென்றிருப்பார்கள். ஆனால் ஒரு பநோத்தியால் அவர்கள் தோற்றனர். இதை டிவிக்காரர்கள் சொல்ல மாட்டார்கள். ஆனால் பொதுமக்களுக்கு தெரியும்" என மோடியை மேற்கோள்காட்டி காட்டி ராகுல்காந்தி தாக்கு.
Free food grains: நாடு தழுவிய அளவில் NFSA திட்டம் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய உணவு தானியங்கள் இலவசமாக விநியோகிக்கப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Mizoram’s Assembly Elections 2023: நாளை (நவம்பர் 7, செவ்வாய்கிழமை) மிசோரம் சட்டசபை தேர்தலுக்கான 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 174 வேட்பாளர்களின் தலைவிதியை 8.52 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.
Rajasthan Assembly Elections 2023: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல்களுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள நிலையில், ராஜஸ்தானின் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்னும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கவில்லை? ஏன் இந்த இழுபறி? அறிந்துக்கொள்ளுவோம்.
Chhattisgarh Assembly Elections 2023: சத்தீஸ்கரில் உள்ள 90 தொகுதிகளில் 83 இடங்களுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இன்னும் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
தேர்தல் வரவிருப்பதால் தவறான தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் தங்களது வீட்டில் சோதனை நடத்தியிருக்கலாம் என பிரபல நிறுவனமான மார்ட்டின் குழும நிறுவனங்களின் இயக்குநரும், மார்டினின் மனைவியுமான லீமாரோஸ் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை அனைத்து மாநிலங்களிலும் வரும் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Indian Election Commission Latest News: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதேசமயம் சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
5 State Election Date Announced: சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கனா, மத்திய பிரதேசம், மிஸோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் தேதிகளை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்தார்.
Election Commission of India: மிசோரம் சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பரில் முடிவடைய உள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா சட்டசபைகளின் பதவிக்காலம் ஜனவரியில் முடிவடைகிறது.
Election Commission of India: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையத்தின் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. விரைவில் தேர்தல் குறித்த தேதி அறிவிக்கப்படும்.
தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறது.
2024 Elections, DMK vs BJP: 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவிற்கும் பாஜகவிற்கும் தான் சவால். மத்தியிலும் பாஜக, மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருப்பதால், இருவருக்கிடையே தான் போட்டி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பிரதமர் மோடியின் ஆசை எனவும் தேர்தல்களால் அதிகாரிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் எனவும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
One Nation One Election: ஒரு நாடு - ஒரே தேர்தல் என்ற மசோதாவை அரசாங்கம் கொண்டு வரலாம்மக்களவைத் தேர்தலை மத்திய அரசு முன்கூட்டியே நடத்தும் உத்தேசம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் அனுமானிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.