Rahu Guru Vakri in Mesha Rasi 2023: குரு பகவான் மற்றும் பாவ கிரகமான ராகுவின் சேர்க்கை அசுபமாக கருதப்படுகிறது. விரைவில் மேஷத்தில் குரு மற்றும் ராகுவின் வக்ர நிலை சிலருக்கு மிகவும் வேதனையாக இருக்கும்.
Chaturgrahi Yoga: ஒரு ராசியில் நான்கு கிரகங்கள் இணைந்தால், சதுர்கிரஹி யோகம் உருவாகிறது, அதிலும், இன்று சுக்கிரனின் நாளான வெள்ளிக்கிழமையன்று, ஏற்படும் யோகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது
powerful transit of sun: கடக ராசியில் சஞ்சாரம் செய்துக் கொண்டிருந்த சூரியன், இன்று ஆகஸ்ட் 17, 2023 அன்று சிம்ம ராசிக்கு மாறியதால் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்படும்?
ஜோதிடத்தில், ஒவ்வொரு ராசியையும் சேர்ந்தவர்களின் இயல்பு மற்றும் நடத்தை விவரிக்கப்பட்டுள்ளது. ஜாதகத்தைப் போலவே, அந்த நபரின் ஆளுமை என்ன, அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதும் ராசியின் மூலம் அறியலாம்.
ஆகஸ்ட் மாத இறுதியில், புதன் சிம்மத்தில் வக்ர இருக்கும். இது அனைத்து ராசிக்காரர்களுக்கும் சாதகமான அல்லது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும்.
கிரங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது, அதன் நிலைகளில் ஏற்படும் இயக்க மாற்றங்கள், உதயம், அஸ்தமனம், கிரக சேர்க்கைகள் என அனைத்து விதமான மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், செழிப்பு, அறிவு மற்றும் திருமண மகிழ்ச்சியைத் தரும் குரு வக்ர பெயர்ச்சி ஆக போகிறது. குரு வக்ரமடைவதால் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் நம் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ராசிக்காரர்களுக்கு கிரகப் பெயர்ச்சியின் சுப, அசுப பலன்கள் மாறும். சூரியன் கிரகங்களின் ராஜா மற்றும் ஒவ்வொரு மாதமும் ராசி மாறிக்கொண்டே இருப்பார்.
Mars Transit 2023: ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் அதன் குறிப்பிட்ட நேரத்தில் பயணித்து தனது ராசிகளை மாற்றுவது, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சுப அல்லது அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.
சிலர் தான் எந்த பிரச்சனையிலும் குழப்பத்திலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காகப் பொய்களை கூறுகின்றனர். அந்த வகையில், மற்றவரை மிக எளிதாக ஏமாற்றுவதில் வல்ல சில ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில், சுக்கிரன் கிரகம் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான காரணியாக கருதப்படுகிறது. ஜூலை 23 அன்று, சுக்கிரன் சிம்மத்தில் வக்ர நிலையை அடைந்த நிலையில், செப்டம்பர் 4 வரை இதே நிலையில் நீடிப்பார்.
Mercury transit 2023: ஜூலை 25, 2023 அன்று, புதன் கிரகம் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், அனைத்து 12 ராசிகளுக்கான பலன்களையும் பரிகாரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
புதன் ஜூலை 25 முதல் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். அடுத்த 67 நாட்களுக்கு புதன் சிம்மத்தில் இருக்கும் நிலையில், புதன் சுக்கிரனுடன் இணைந்து லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.