Shukra Rahu Yuti 2023: கிரகங்கள் ராசி அறிகுறிகளை மாற்றுவது 12 ராசிகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சுக்கிரனுடன் ராகு இணைந்திருப்பதால், மூன்று ராசிக்காரர்களின் வாழ்வில் சுபமான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது
மஹா அஷ்டமியின் அதிர்ஷ்ட ராசி: சைத்ரா நவராத்திரியின் அஷ்டமி திதி மார்ச் 29 அன்று கொண்டாடப்படும் நிலையில், இந்த நாளில் உருவாகும் அபூர்வ யோகத்தினால் சிலரின் வாழ்க்கையில் பொன்னான நாட்கள் தொடங்கும்.
செவ்வாய் கிரகத்தின் மகாதசையின் போது, ஒரு நபர் 7 ஆண்டுகள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், நிலம், சொத்து போன்றவற்றில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கிறது. தகராறுகள், ரகசிய எதிரகள் போன்ற பிரச்சனைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஷஷ மகா புருஷ யோகம் கிட்டத்தட்ட எல்லா ராசிகளுக்கும் நன்மை தரும் என்றாலும், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இந்த யோகம் அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுக்கும் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நவக்கிரகங்களில் சுப கிரகமாக திகழ்பவர் குரு பகவான். இவரது பார்வையே ஒருவரை உயர்வான இடத்திற்குக் கொண்டு போய் வைத்துவிடும். மறுபுறம் கிரக உலகில் புதன் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். இந்த கிரகம் கௌரவம், பேச்சு மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியாக கருதப்படுகிறது.
Mars Transit 2023: இந்த மாதம், செவ்வாய் மிதுன ராசிக்குள் நுழைந்தார். செவ்வாய் கிரகத்தின் இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளின் வாழ்க்கையை பாதிக்கப் போகிறது. ஆனால் சில ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வரும் இரண்டு மாதங்களுக்கு சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சனி பகவான் தற்போது கும்பத்தில் உள்ள நிலையில் மார்ச் 2025 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார். இதன் காரணமாக 3 ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியும், 2 ராசிகளுக்கு சனி திசையும் இருக்கும். ஆனால் இதனால் ஒரு ராசிக்காரர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
கஜகேசரி யோகம் சிறந்த முறையில் அமைந்து விட்டால், அவருக்கு அட்சய பாத்திரமே கிடைத்து போல எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த யோகத்தினால் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் செல்வம், புகழ், நீண்ட ஆயுள், மக்கள் செல்வாக்குப் போன்றவை வந்து சேரும். அதோடு, இந்த யோகம் உள்ள நபருக்கு, எதிரிகளால் கூட எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.
Saturn Transit: சனிபகவானின் நிலை மாற்றம் அனைத்து ராசிக்காரர்களிலும் தாக்கத்தை ஏற்படும் என்ராலும், இந்த சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் பாதிக்கப்படப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஜோதிடத்தில், பல வகையான ராஜயோகங்கள் குறித்து கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று 'நவபஞ்சம ராஜயோகம். 2 கிரகங்கள் பரஸ்பரம் ஒரு முக்கோண பாவத்தில் அமைந்தால், இந்த ராஜயோகம் உருவாகிறது. இந்த நேரத்தில் செவ்வாய் மிதுன ராசியில் நுழைந்த நிலையில், சனி கும்ப ராசியில் சஞ்சரிக்கிறது. இந்த நேரத்தில் சனியில் இருந்து ஐந்தாம் வீட்டில் செவ்வாயும், செவ்வாயிலிருந்து ஒன்பதாம் வீட்டில் சனியும் அமர்ந்துள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், இந்த 'நவபஞ்சம் ராஜயோகம்' உருவாகியுள்ளது. இதன் மூலம் 3 ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன் அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும். அந்த 3 ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்கள் தங்கள் ராசியை அவ்வப்போது மாற்றிக் கொள்ளும். அப்போது இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் அசுபமான ராஜயோகத்தை உருவாக்குகிறது. மார்ச் 16 முதல் 31 வரை சில ராசிகளின் ஜாதகத்தில் அத்தகைய ஒரு நல்ல யோகம் உருவாக உள்ளது.
Mars Transit 2023: மார்ச் 13 ஆம் தேதி அன்று, செவ்வாய் மிதுன ராசிக்குள் நுழைந்த நிலையில், எந்தெந்த ராசிக்காரர்கள் வரும் 69 நாட்களுக்கு அதிர்ஷ்ட மழையில் நனைய இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிடத்தின் படி, சுக்கிரன் கிரகம் சமீபத்தில் ராசி மாறி மேஷ ராசியில் நுழைந்தது. மேஷத்தில் ஏற்கனவே ராகு உள்ள நிலையில், ராகு மற்றும் சுக்கிரன் இணைந்திருப்பது அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ராகு-கேது அசுப கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ராகு-கேதுவின் ராசி மாற்றத்தால் சில ராசிகள், பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ராகு மற்றும் கேதுவின் ராசி மாற்றம் கிட்டத்தட்ட அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சிறிது பாதிப்பை ஏற்படுத்துகிறது.
Surya-Shani Yuti 2023: எதிரி கிரகங்களின' கூட்டணி 4 நாட்களில் முடிவுக்கு வந்து விடுவதால், ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட்டு அடுத்த வேலையை பார்க்க தயாராகுங்கள்...
சீதளா அஷ்டமியின் விரதம் மற்றும் வழிபாடு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பங்குனி மாத கிருஷ்ண பக்ஷ அஷ்டமி அன்று இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் அதன் வழிபாடு ஒரு நாள் முன்னதாக சப்தமி திதியில் இருந்தே தொடங்குகிறது.
700 ஆண்டுகளுக்குப் பிறகு 5 சுப யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்கள் கேதார, ஹன்ஸ, மாளவ்ய, சதுஷ்சக்ரம் மற்றும் மஹாபாக்யம் ஆகிய 5 யோகங்கள் ஆகும். இந்த யோகங்கள் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
சனியின் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சனிதேவர் மார்ச் 15 முதல் சதய நட்சத்திரத்தில் நுழைகிறார். இத்தகைய சூழ்நிலையில், இந்து பஞ்சாங்கத்தின்படி, சனி தேவன் தற்போது கும்ப ராசியில் அமர்ந்து அக்டோபர் 17 வரை இந்த நட்சத்திரத்தில் இருக்கப் போகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.