Mercury-Rahu Conjunction: 15 ஆண்டுகளுக்குப் பின் சுப கிரகமான புதனுடன் அசுப கிரகமான ராகு இணையவிருக்கிறார். ஜோதிடத்தின்படி இந்த முக்கியத்துவம் வாய்ந்த கிரகங்களின் இணைப்பு 12 ராசியினருக்கும் பல்வேறுவிதமான பலன்களை ஏற்படுத்தும்...
சனிப்பெயர்ச்சி 2024: ஜோதிடத்தில், சனியின் பெயர்ச்சி மட்டுமல்ல அதன் நிலை மாற்றம் ஒவ்வொன்றும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சனி பகவான் பிப்ரவரி 17, 2024, சனிக்கிழமை மாலை 06:43 மணிக்கு, கும்ப ராசியில் அஸ்தமனம் ஆகிறார். பின்னர் மார்ச் 25, 2024, திங்கட்கிழமை, சனிதேவர் காலை 05:08 மணிக்கு உதயமாகிறார்.
Shukra Gochar: செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் சின்னமான சுக்கிரன் ஜனவரி 18 அன்று கும்ப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தால் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்படும்
புதன் பெயர்ச்சி 2024: ஜனவரி 7ஆம் தேதி இரவு 8:57 மணிக்கு தனுசு ராசியில் புதன் பெயர்ச்சி நடைபெற உள்ளது. தனுசு ராசியில் ஏற்கனவே சூரியன் இருப்பதால், புத-ஆதித்ய யோகம் உருவாகும். புதன் சஞ்சாரப் பலன்களால் செல்வச் செழிப்பாக மாறப்போகும் அந்த 5 ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம். குருவின் ராசியில் புதன் நுழைவது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் அதிகரிக்கும்.
இன்றைய ராசிபலன்: அனைத்து ராசிகளும் தங்களுக்கான தினபலன்களை அறிந்து கொள்வது, அவர்களது நாளை திட்டமிட உதவும். இன்று என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய தொடர்ந்து ராசி பலனை படியுங்கள்.
சூரிய பகவான் 15 ஜனவரி 2024 அன்று மகர ராசியில் நுழைகிறார். சூரியனின் பெயர்ச்சி நாளில், தைமாதம் ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சூரியனின் பெயர்ச்சி யாருக்கெல்லாம் சாதகமாக இருக்கிறது என பார்க்கலாம்.
Sun And Mangal Conjunction: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியன் மற்றும் செவ்வாய் இரண்டும் விரைவில் இணையவிருக்கின்றன. விருச்சிகத்தில் நிகழும் சூரியன்-செவ்வாய் கூட்டானது 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பொன்னான நாட்களைக் கொண்டுவரும், சூரியன் மற்றும் செவ்வாய் அவர்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும்
ஜோதிடத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். சூரிய பகவான் ஒவ்வொரு 30 நாட்களுக்கும் தனது ராசியை மாற்றுகிறார்.
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 29 அன்று, சந்திரன் செவ்வாயின் ராசியான மேஷ ராசியில் நுழையப் போகிறார். இந்த நன்னாளில் திரிபுஷ்கர யோகம், சித்தி யோகம், வியாதிபத் யோகம், பரணி நட்சத்திரம் ஆகிய நட்சத்திரங்களின் சேர்க்கை நடைபெறுவதால், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Gajakesari Rajyoga: இன்று அரிய கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது, இந்த யோகத்தால் மூன்று ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், வாழ்க்கையில் உச்சபட்ச மகிழ்ச்சியை அனுபவிக்கவிருக்கும் 3 ராசிகள்...
Mars Transit October 2023: பஞ்ச மஹா புருஷ யோகங்களில் நான்காவதாக செவ்வாயால் உண்டாகும் யோகம் ருசக யோகம். செவ்வாயின் சஞ்சாரத்தால் உருவாகும் ருசக ராஜ யோகம் சில ராசிக்காரர்களுக்கு அனுகூலமானது.
Rare Combination of Sun-Mercury: செப்டம்பர் 17 அன்று சூரியனும் புதனும் பரஸ்பரம் மற்றவரது ராசியில் இருப்பார்கள். சூரியன்-புதன் இந்த அரிய சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு அனுகூலமானது.
Jupiter Retrograde 2023: குரு பகவான் மகிழ்ச்சி, செல்வம், ஆடம்பர வாழ்க்கை, சிறந்த திருமண வாழ்க்கை போன்றவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது. குருவின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கிறது.
Guru vakri 2023: தேவகுரு பிரகஸ்பதி விரைவில் மேஷ ராசியில் வக்ர கதியில் இயங்கப்போகிறார். குரு பகவானின் இந்த மாற்றம் சிலரின் அதிர்ஷ்டத்தை தலைகீழாக மாற்றும்
Astro Remedies: நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் சிக்கிக் கொண்டு இருந்தால் அது தோஷத்தை உண்டாக்குகிறது.
Jupiter's Retrograde 2023: குரு பகவான் மேஷ ராசியில் 04 செப்டம்பர் 2023 அன்று வக்ர நிலையை அடைகிறார். குரு பகவான் தனது நிலைக்கு ஏற்ப சில ராசிகளுக்கு எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
Jupiter's Retrograde 2023: குரு பகவான் மேஷ ராசியில் 04 செப்டம்பர் 2023 அன்று வக்ர நிலையை அடைகிறார். இது அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும் சில ராசிகளுக்கு அவர் செல்வம், பணம், வெற்றி ஆகியவற்றை அள்ளித் தருவார்.
செப்டம்பரில் 4 கிரகங்களின் மாற்றம் நடக்க உள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே குரு மேஷ ராசியில் தனது போக்கை மாற்றிக்கொண்டு வக்ர நிலைக்கு மாறுகிறது. குரு தவிர, புதன் மற்றும் சுக்கிரனின் இயக்கங்களும் செப்டம்பர் மாதத்தில் மாறுகின்றன. இந்த மாதத்தில் சூரிய பகவான் மட்டுமே ராசியை மாற்றப் போகிறார்.
சந்திரன் மிகக் குறுகிய காலத்தில் பெயர்ச்சி ஆகும் கிரகம். இன்று, ஆகஸ்ட் 24, 2023 அன்று, சந்திரன் விருச்சிக ராசியில் நுழைகிறது, இதன் காரணமாக ஐந்திர யோகம் உருவாகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.