மேக்ஸ்வெல்லின் அதிரடியால் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இரு அணிகளும் இருக்கின்றன.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்ததை கண்டு நெஞ்சம் உடைந்து சிதறியதாக இயக்குநர் செல்வராகவன் பதிவிட்டுள்ளார்.
SA vs AUS: நடப்பு உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஈடன் கார்டன்ஸ் மைதானம் ஆஸ்திரேலியாவை விட தென்னாப்பிரிக்காவுக்குதான் சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதற்கான காரணத்தை இங்கு காணலாம்.
ICC World Cup: இதுவரை உலகக் கோப்பை வரலாற்றில் இந்த இரண்டு அணிகள் மட்டுமே தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. அவை குறித்து இதில் காணலாம்.
ICC World Cup 2023: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையின் முதல் 15 பேர் கொண்ட ஸ்குவாடில் இடம்பெற்று பின் காயம் காரணமாக பலரும் விலகி உள்ளனர். தொடர் தொடங்குவதற்கு முன்பும், பின்பும் விலகிய வீரர்கள் யார் யார், அவர்களுக்கு பதில் அணிக்குள் வந்தவர்கள் யார், யார் என்பதை இதில் காணலாம்.
Cricket World Cup 2023: இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் உலக கோப்பை 2023 போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை மோதி உள்ள நிலையில் சுப்மன் கில்லுக்கு டெங்கு பாதிப்பு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.