இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு வழக்கமான, சரியான பராமரிப்பு தேவைப்படுகிறது. உங்களிடம் பைக் இருந்தால், அவ்வப்போது அதன் பாகங்களை சரிபார்த்து, சுத்தம் செய்து, சர்வீஸ் செய்வது முக்கியம் ஆகும்.
Yamaha Announces Festive Offers latest news: பண்டிகைக் காலத்தில் விற்பனையை அதிகரிக்க, யமஹா மோட்டார் இந்தியா (yamaha motor india) நிறுவனம் இரு சக்கர வாகனத்தில் சிறந்த சலுகைகளை வழங்குகிறது. பண்டிகை காலத்தின் தொடக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை யமஹா அறிவித்துள்ளது. இந்தியாவில் கிடைக்கும் யமஹா ஸ்கூட்டர்களில் இந்த சலுகை செல்லுபடியாகும். யமஹா மோட்டார் இந்தியா சமீபத்தில் Fascino 125 Fi Hybrid, Ray ZR 125 FI, Ray ZR Street Rally 125 FI ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகை இந்த ஸ்கூட்டர்களுக்கும் பொருந்தும்.
7 seater cars under Rs 20 lakh rupees: 6-7 குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்கள் கார் வாங்க நினைத்தால், ஒரு பெரிய குடும்ப காராக வாங்க வேண்டும். அதாவது, 6-7 குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக பயணம் செய்யக்கூடிய காரை வாங்க வேண்டும். இதற்கு அதிக செலவாகும் என பொதுவாக ஒரு எண்ணம் உண்டு. ஆனால், உங்கள் பட்ஜெட்டிலேயே இது போன்ற பெரிய கார்கள் கிடைக்கும். அதிக நபர்கள் வசதியாக அமரும் அளவுக்கு, தரமான கார்கள் சந்தையில் அதிகம் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Atum 1.0 பைக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், இதில் 100 கிமீ பயணிக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. வாடிக்கையாளர் பேட்டரியில் 2 வருட உத்தரவாதத்தைப் பெறுவார்.
பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் முதல் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரை, மின்சார இயக்கத்திலும் மின்சார வாகன உற்பத்தியிலும் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றன. புதிய மின்சார வாகனங்களையும் அறிமுகம் செய்து வருகின்றன. ஆட்டோமொபைல் பிரைவேட் லிமிடெட் (Automobile Private Limited) அத்தகைய ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆகும். அதன் மின்சார பைக்கான Atum 1.0-ஐ குறைந்த விலையில், குறைந்த பராமரிப்பில், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் பதிவு கூட செய்யாமலும் இயக்கலாம். குறைந்த வேக மின்சார வாகனமான ஆட்டம் 1.0-ஐ ஒரு கிலோமீட்டருக்கு இயக்குவதற்கான செலவு 10 பைசா மட்டுமே என்று நிறுவனம் கூறுகிறது. குறுகிய தூர பயணத்திற்கு இந்த
சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி, பிப்ரவரி 1, 2020 அன்று காலாவதியாகி, லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக புதுப்பிக்க முடியாத ஆவணங்கள் இப்போது 2021 செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும்.
சாலை போக்குவரத்து அமைச்சகம் விரைவில் ஒரு நல்ல செய்தியை கொடுக்க உள்ளது. அமைச்சகத்தின் புதிய அறிவிப்புக்குப் பிறகு, வாகனங்களை இட மாற்றம் செய்யும் வசதி கிடைக்கும்.
Top mid size SUV India 2021: இன்று இந்தியா போன்ற ஒரு நாட்டில், பெரும்பாலான மக்கள் தாங்களும் ஒரு SUV-ஐ சொந்தம் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். சந்தையில் எஸ்யூவி பிரிவின் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
Maruti Suzuki: கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியின் கார்களின் விலை மீண்டும் அதிகரிக்கவுள்ளது. நிறுவனம் தனது வாகனங்களின் விலையை மீண்டும் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த மாதம் முதல் மாருதியின் அனைத்து மாடல்களின் விலைகளும் அதிகரிக்கும்.
ஜூலை மாதத்தில், மாருதி சுசுகி உள்ளீட்டு விலை அதிகரிப்பால் சிஎன்ஜி கார்களின் விலையை உயர்த்தியதாக கூறியிருந்தது. இந்த மாடல்களின் விலை ரூ .15,000 வரை உயர்த்தப்பட்டது
புதுடெல்லி: சாலை போக்குவரத்து அமைச்சகம் விரைவில் ஒரு நல்ல செய்தியை கொடுக்க உள்ளது. அமைச்சகத்தின் புதிய அறிவிப்புக்குப் பிறகு, வாகனங்களை இட மாற்றம் செய்யும் வசதி கிடைக்கும். பாதுகாப்பு பணியாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அலுவலகங்களைக் கொண்ட நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் சொந்த வாகனங்களை BH (இந்தியா) தொடரில் பதிவு செய்து கொள்ளலாம். அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தை விரும்புபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது, இது கட்டாயமாக்கப்படவில்லை. இந்த BH தொடர் பற்றி இந்த பதிவில்
Mercedes Benz new Coupe launched in India: கொரோனாவின் வேகம் குறைந்து வருவதால், வாகன சந்தையில் கார்களின் விற்பனை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) திங்களன்று இந்தியாவில் ஒரு புதிய மாடல் 'AMG GLE 63 S 4MATIC+ Coupe' ஐ அறிமுகப்படுத்தியது. அதன் விலை ரூ .2.07 கோடி (எக்ஸ்-ஷோரூம் விலை) என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் முழு விவரம் இங்கே காண்போம்.
ஆடி இந்தியாவின் தலைவர் பல்பீர் சிங் தில்லன் கூறுகையில், ஆடியின் அனைத்து 'ஸ்போர்ட் மாடல்களுக்கும்' இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தியாவில் பிரீமியம் கார்களின் முன்னணி உற்பத்தியாளரான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL), ராஜஸ்தான், தபுகாராவில் உள்ள அதன் உற்பத்தி ஆலையில் இருந்து அதன் பிரபல பாமிலி செடான் நியூ ஹோண்டா அமேஸின் பெருமளவிலான உற்பத்தி பணியைத் தொடங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.