Maruti Suzuki New Swift Car: மாருதி சுசுகி நிறுவனத்தின் 4th Generation Swift மாடல் காரில் தற்போது பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதன் மைலேஜ் என்னவென்று கேட்டால் நீங்கள் நிச்சயம் ஷாக் ஆகிவிடுவீர்கள். அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
Namma Yatri App: டாக்சி ஓட்டுனருக்கு கமிஷன் இல்லா 'நம்ம யாத்ரி' செயலி.., ஓட்டுநர்கள் கமிஷன் இல்லாமல் ₹550 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என அச்செயலி தெரிவித்துள்ளது.
Two Wheeler Sales Details In March 2024: கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்த இருச்சக்கர வாகன நிறுவனம் குறித்தும், டாப் 6 இடங்களை பிடித்த நிறுவனங்களின் விற்பனை குறித்தும் இங்கு காணலாம்.
Two Wheeler Sales In January 2024: நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் எவ்வளவு இருச்சக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன, எந்தெந்த நிறுவனம் எவ்வளவு விற்பனை செய்துள்ளது என்பதை இதில் காணலாம்.
Royal Enfield Shotgun 650: ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஷாட்கன் 650 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக் குறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.
Royal Enfield Himalayan 452 bike price: ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 அறிமுகமானது, முன்பதிவும் தொடங்கியது; விலை உட்பட அனைத்து சிறப்பம்சங்களும் அட்டகாசம்....
Royal Enfield Himalayan 452: நடப்பு நவம்பரில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள ஹிமாலயன் 452 மாடல் பைக்கின் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
Bajaj Pulsar NS400: பல்சர் என்றாலே உயிரை விடும் அதன் தீவிர ரசிகர்கள் எப்போது NS400 ரிலீஸ் ஆகும் என காத்திருக்கும் சூழலில், அந்த பைக்கின் முக்கிய அம்சங்கள் என இதுவரை வெளியான தகவல்களை காணலாம்.
Best Mileage 7 Seater Cars: 7 இருக்கைகள் கொண்ட மாருதி சுசுகி எர்டிகா மாடல் கார் ஆனது, நல்ல மைலேஜை கொடுக்கும். அந்த கார் குறித்தும், அதன் அம்சங்கள் குறித்தும் இதில் காணலாம்.
Car Tyre Maintenance: உங்களின் கார் டயரை முறையாக பராமரிக்காவிட்டால், மைலேஜ் பாதிக்கப்படுவது மட்டுமின்றி அந்த வாகனம் விபத்தில் சிக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது... 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்ட இந்த ஆடம்பர காரின் பெயர் அசுரா என்று கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.