Thailand Updates Visa Rule: இந்தியாவில் இருந்து தாய்லாந்து வரும் சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் நவம்பர் 11, 2024 வரை வந்து செல்லலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Is Bangkok Sinking: இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பாங்காக் நகரம் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. பரபரப்பான தாய்லாந்தின் தலைநகரம் ஏற்கனவே மழைக்காலத்தில் வெள்ளத்தை சமாளிக்க முடியாமல் திண்டாடும் நிலையில், அதிகரித்து வரும் கடல் நீர்மட்டம் மற்றுமொரு பூதாகரமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
விவசாயம் என்பது காலத்திற்கு ஏற்றாற்போல மாறிக் கொண்டே வருகிறது. நிலத்தில் மட்டுமே பயிர்கள் பயிரிட்ட காலம் மாறி மொட்டை மாடிகளில் தோட்டங்கள் உருவாகின. தற்போது கார்களின் மேற்கூரையில் விவசாயம் நடைபெறுவது ஆச்சரியமாக உள்ளது...
சுற்றுலா பல வடிவங்களை எடுத்துள்ளது. அதிலும் கொரோனா, கோவிட் என உலகமே சுகாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், 'கோவிட் தடுப்பூசி சுற்றுலாக்கள்' (“vaccine tours”)ஏற்பாடு செய்யும் போக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
அழியாக் காதல், மாளாக் காதல், மீளாக் காதல் என காதலில் பல ரகங்கள் இருக்கலாம். ஆனால், யானைக் காதல் பற்றித் தெரியுமா? இதோ யானையில் அமர்ந்து காதலை திருமண பந்தத்தில் மாற்றிய 59 ஜோடிகள்…
இந்த ஆண்டு எல்லாவற்றிலும் மாறுபட்டிருக்கிறது என்பது சாண்டா கிளாஸ் (Santa Claus) கொடுக்கும் பரிசுகளிலும் எதிரொலிக்கிறது. சாண்டா கிளாஸ் இந்த ஆண்டு பரிசாக முகக்கவசங்களை வழங்கி, கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்கிறார்.
அரசியல் சீர்திருத்தங்களைக் கோரும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோன் (Maha Vajiralongkorn) மற்றும் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா (Prayuth Chan-ocha) இருவரையும் குறிவைத்து முழக்கங்களை எழுப்புகின்றனர்.
தாய்லாந்து பிரதமர் Prayut Chan-O-Chaவை நீக்கக் கோரி போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கினார்கள். நாட்டின் முடியாட்சி அமைப்பில் சீர்திருத்தங்கள் தேவை என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ...
பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கை அடைந்தார். ஹவுடி மோடிக்கு ஏற்ப, பிரதமர் மோடியின் நினைவாக பாங்காக்கில் 'சாவ்சாடி பிரதமர் மோடி' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'சாவ்சாடி பிரதமர் மோடி' நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி பாங்காக்கில் உள்ள நிமிபுத்ரா மைதானத்தை அடைந்தார்.
காஷ்மீர் விவகாரம் பற்றிய பேச்சுவார்த்தை பாகிஸ்தானுடன் மட்டும்தான் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்!
தாய்லாந்திற்கு கோதுமை மற்றும் இறைச்சி ஏற்றுமதியை அதிகரிக்க ரஷ்யா தயாராக உள்ளது என்று ரஷ்ய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் டெனிஸ் மாண்டுவோவ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக ஜப்பானுக்கு இன்று புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் ஜப்பான் செல்லும் வழியில் தனது பயணத்திட்டத்தில் திடீரென மாற்றம் செய்த பிரதமர் மோடி, தாய்லாந்தில் இறங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.