ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஒருவர், தனது Yamaha R1 பைக்கில் சாலையில் மணிக்கு 299 கி.மீ வேகத்தில் பயணம் செய்ததுடன் அதனை வீடியோவும் எடுத்து பகிர்ந்துள்ளார்
தனிமைப்படுத்தல் காலத்தில் யாராவது தங்க விரும்பினால், ஒரு நபர் ஒரு இரவு தனிமைப்படித்துக்கொள்ள ஆரம்ப விலை 1,400 ரூபாய் ஆகும். நாட்டில் ஒரு விமான நிறுவனம் மேற்கொண்ட முதல் தொகுப்பு இதுவாகும்.
ஜூலை 14 மாலை முதல் 22 வரை லாக்டௌன் செயல்படுத்தப்படும் என்ற மாநில அரசாங்கத்தின் முடிவும், பெங்களூருவில் அதிகரித்து வரும் COVID-19 தொற்றும், மற்ற பகுதிகளிலிருந்து வந்து இங்கு தங்கி இருக்கும் மக்களை தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல நிர்பந்தித்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் 25 முதல் ஜூலை 3 வரை நடத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோரின் பெரும் எதிர்ப்பின் மத்தியில் நடைபெற்றது.
பெங்களூருவில் (Bengaluru), குறிப்பாக கொரோனா (Corona) தொற்று அதிகம் உள்ள KR மார்கெட் மற்றும் அதன் அருகில் உள்ள சித்தபுரா, விவிபுரம், கலசிபால்யா ஆகிய இடங்களில் கடுமையாக லாக்டவுனை அமல்படுத்த வேண்டும் என கர்நாடக (Karnataka) முதல்வர் பி. எஸ். எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட முழு அடைப்பு காரணமாக பெங்களூருவில் சிக்கி இருந்து இந்திய ஹாக்கி அணி வீரர்கள் தற்போது தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த 3D ஓவிய கலைஞர் நஞ்சுந்தசாமி மற்றும் நடிகை சம்யுக்தா ஹார்னாட் ஆகியோர் நகரில் வரைபடங்கள் வரைந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் கர்நாடகாவிலிருந்து ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் புறப்படுகையில் சில புலம் பெயர்ந்த குழந்தைகளுக்கு சன்னப்பட்டன பொம்மைகளை பரிசளிப்பதன் மூலம் தென்மேற்கு ரயில்வே (SWR) மண்டலம் அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
தனியார் தொழில்களில் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கலாம் என வெளியான அரசாங்கத்தின் உத்தரவைத் தொடர்ந்து பெங்களூரின் ஆடைத் தொழிற்சாலைகளின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.