Israel Air Strikes On Lebanon: இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் லெபனானில் தற்போது 182 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
Israeli Hamas War: ஹமாஸுடனான போர்நிறுத்தத்திற்கு இன்று (புதன்கிழமை) இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 50 பணயக்கைதிகளுக்கு ஈடாக 4 நாள் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை பாராளுமன்றம் நிறைவேற்றி உள்ளது.
Hamas Attack Vs Benjamin Netanyahu: அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலை தடுக்க தவறியதுக்கு எங்கள் பாதுகாப்பு குறைபாடுகள் காரணம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதல் முறையாக ஒப்புக்கொண்டார்.
Israel Palestine War: அமெரிக்கா அதிபரை அடுத்து, இஸ்ரேல் சென்ற பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், பயங்கரவாதத்திற்கு எதிராக உங்களுடன் இணைந்து நிற்போம் என்று கூறினார். தனது இரண்டு நாள் பயணத்தில் எகிப்து மற்றும் கத்தாருக்கும் பயணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Israel Palestine Issue: பாலஸ்தீன்-இஸ்ரேல் இடையே என்னதான் பிரச்சனை? ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் பலிக்கு காரணம் யார்? இரு நாடுகளின் பிரச்சனைக்கு தீர்வு என்ன? முழு அலசல்
Israel Vs Palestine War: பாலஸ்தீனர்கள் மனித மிருகங்கள். அவர்களை முற்றிலுமாக அழிக்க உத்தரவு பிறப்பித்துள்ளேன் என இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் யோவ் கேலன்ட் கூறியுள்ளார். இரு தரப்பிலும் சுமார் 1600 பேர் இதுவரை கொல்லப்பட்டு உள்ளனர் மற்றும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
Israeli PM Benjamin Netanyahu: இஸ்ரேலில் நிலவும் கடும் எதிர்ப்புகளை கருத்தில் கொண்டு, சர்ச்சைக்குரிய நீதித்துறை சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்துவதை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒத்தி வைத்துள்ளார்.
இஸ்ரேலில் மீண்டும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு நஃப்தலி பென்னட் தலைமையிலான கூட்டணி அரசு திடீரென கூட்டணி கட்சிகள் இடையிலான உறவு முறிந்து விட்டதாக அறிவித்தது.
இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட் சிக்கலில் சிக்கியுள்ளார். அவரது கூட்டணி அரசாங்கத்தின் மிக முக்கியமான கூட்டாளியான இடித் சில்மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நெதன்யாகுவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நியர் ஹெஃபெட்ஸ் முக்கிய அரசு தரப்பு சாட்சியாக மாறியுள்ளார். நெதன்யாகு மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரது சாட்சியம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலின் மிக நீண்ட காலம் பிரதமராக ஆட்சி புரிந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்துவிட்டது. ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் அவர் பதவியை இழந்தார்.
இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. நாட்டின் புதிய பிரதமராக நப்தலி பென்னட் ஞாயிற்றுக்கிழமை பிரதமராக பதவியேற்றார். பெஞ்சமின் நெதன்யாகு தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றன.
இஸ்ரேலில், நெதென்யாகுவை (Benjamin Netanyahu) பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற ஒரே நோக்குடன், வெவ்வேறு சித்தாந்தங்கள் கொண்ட எதிர் கட்சிகள், கை கோர்த்துள்ளன.
இஸ்ரேல்-ஹமாஸ் (Israel - Hamas) இடையிலான மோதல்கள் தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெற்று வந்த நிலையில், மூன்றாம் உலகப் போராக அது உருவெடுக்குமா என்ற அச்சம் நிலவியது.
இஸ்ரேலில் நடைபெற்ற தேர்தல்களில் யாருக்கும் அருதி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில், தி யுனைடட் அரேப் லிஸ்ட் கட்சி (The United Arab List ) என்ற அரபு கட்சி கிங்மேக்கர் ஆக உருவெடுத்துள்ளது.
பூட்டுதல் விதிகள் பெரும்பாலானவை நீக்கப்பட்ட பின்னரும், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்ந்தால் புதிய கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இன்று குஜராத் வருகை புரியும் இஸ்ரேலின் பிரதமர் திரு பெஞ்சமின் நெத்தன்யாகு மற்றும் திருமதி சாரா நெத்தன்யாகு ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கின்றார்.
பிரதமர் நரேந்திர மோடி, நாளை குஜராத் வருகை புரியும் இஸ்ரேலின் பிரதம மந்திரி திரு பெஞ்சமின் நெத்தன்யாகு மற்றும் திருமதி சாரா நெத்தன்யாகு ஆகியோரை வரவேற்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.