கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு ஜனனி வெளியேறியது பெரிய டுவிஸ்ட்டாக இருந்தது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் அடிக்கடி சொல்லும் வசனத்திற்கு ஏற்ப கடந்த வார எவிக்ஷன் பொருத்தமாக இருந்தது.
காயத்ரி ரகுராம் தனது திருமண வாழ்க்கை எதனால் முடிவுக்கு வந்தது என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டுள்ள மைனா நந்தினியின் சம்பளம் குறித்து சக ஹவுஸ்மேட்ஸ்களான மணிகண்டனும், தனலட்சுமியும் பேசிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போகும் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் தன்னுடைய சகோதரனை காப்பாற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த முயற்சி பலிக்குமா என்பதை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.