Lok Sabha Election 2024: பிரதமர் நரேந்திர மோடி முதல் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400+ தொகுதிகளை கைப்பற்றும் என்ற கோஷத்தை எழுப்பி வருகின்றனர்.
ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு பின்னர் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார் என்றும், அப்போது அவர் சென்றிடாத தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார் என்றும் பாஜக கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை அறிவித்துள்ளார்
பழனி அருகே தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் வேலை பார்த்த சமையலர் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க மாவட்ட செயலாளர் மீது பாதிக்கப்பட்ட பெண் கண்ணீரிருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Dayanidhi Maran Lok Sabha Election Campaign 2024 : மக்களவை தேர்தலில் மத்திய சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், பாஜகா-அதிமுக இடைய கள்ள உறவு இருப்பதாக பேட்டியளித்துள்ளார்.
ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; நயினார் நாகேந்திரனைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி கடிதம்
BJP MLA Vanathi Srinivasan in Election Campaign: 10 வருட காலம் மோடி சாதனையை செய்திருக்கிறார் என்று ரிப்போர்ட் கார்டோடு வந்து மக்களை வந்து சந்திக்கின்றோம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வட சென்னையில் பரப்புரையில் ஈடுபட்டார்.
மோடி நாட்டை உயர்த்த நினைக்கிறார் என்றும், ஆனால் திமுக புதிய டாஸ்மாக் கடைகளைத் திறந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கின்றனர் என்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரச்சாரத்தின்போது தெரிவித்தார்.
Nainar Nagenthiran Latest News: பிடிபட்ட பணத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என கூறிய நயினார் நாகேந்திரன், திமுக இதுகுறித்து வழக்கு என்ன அவசியம் உள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்போதுதான் ஒரு இடத்தில் பிடித்திருக்கிறார்கள், அப்படி என்றால் மற்ற இடங்களில் பணம் கொடுக்கவில்லை, பணம் செல்லவில்லை என்று அர்த்தமா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லை எக்ஸ்பிரஸில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான பகீர் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்பியான சஞ்சய் சிங் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
பெண்களால் பெருமை அடைந்த இந்த வேலூரில் பெண்களை கிண்டல் கேலி செய்து அசிங்கமாக பேசுகிறார் திமுக வேட்பாளர் நமக்கு அவர் தேவையா? ஐடி ரைட் வரும் அளவிற்கு சொத்து சேர்த்து வைத்துள்ள இவர்களுக்கு ஏழை தாய்மார்களின் வீட்டில் அடுப்பு எரிவது பற்றி கவலை இல்லை என்றார் நடிகை விந்தியா.
வாரிசு அரசியலிலும் பெண்களை ஓரங்கட்டும் திமுகவுக்கு சமூக நீதி பற்றி பேச உரிமை இல்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.