Tamil Nadu Latest News Updates: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
Tamil Nadu Latest News: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற மூன்று உறுப்பினர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்கின்றனர்.
லோக்சபா தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு எதிரான முக்கிய தடயம் சிக்கியுள்ளது.
CBCID Police Raid BJP MLA Nayanar Nagendran's Associate's House : தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நீலாங்கரையில் உள்ள பாஜக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
Nainar Nagendran, Tambaram Police summon: சென்னையில் ரயிலில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது
நெல்லை தொகுதியில் தேர்தல் ரத்துச்செய்யப்பட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதாக கூறப்படும் 4 கோடி ரூபாய் பணம் சிக்கியதே இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் என கூறப்பட்டுகிறது. நெல்லை கள நிலவரம் தான் என்ன?
ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; நயினார் நாகேந்திரனைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி கடிதம்
நெல்லை எக்ஸ்பிரஸில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான பகீர் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.
Nainar Nagendran: தாம்பரம் ரெயில் நிலையத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 3 கோடியே 99 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தலில் வாக்காளருக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக சென்னையில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்டபோது பிடிப்பட்டது.
BJP Candidate List 2024: மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவித்துள்ளார். அதில், பாஜகவின் 7 வேட்பாளர்கள் மட்டும் இரண்டு கூட்டணி வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Nainar Balaji Property Issue: நீதிமன்றம் தடை விதித்துள்ள பிரிவே பயன்படுத்தி சொத்து ரத்து செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என நெல்லையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி தெரிவித்துள்ளார்.
திமுகவின் சிட்டிங் எம்பியாக இருக்கும் ஆ.ராசாவின் நீலகிரி தொகுதியில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக போட்டியிடும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன் தான் பாஜக கூட்டணி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. அது ஓபிஎஸ் ஆக இருந்தாலும் சரி.. ஈபி.எஸ் ஆக இருந்தாலும் சரி என பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தெரவித்துள்ளார்.
ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா, ஆலுமா டோலுமா போன்ற பாடல்களை சுட்டிக்காட்டி நமது தொன்மையான கலாச்சார, பண்பாட்டை பேணிக்காக்க வேண்டும் என்று நயினார் நகேந்திரன் கேட்டுக்கொண்டார்.
சட்டசபையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் யாருமில்லை என்ற பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.