Shehnaaz Gill: இந்தி பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த பாடகரும், நடிகையுமான ஷெஹ்னாஸ் கில் இன்று பொதுவெளியில் காணப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை இப்புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
Rahul Gandhi Sheryln Chopra: ராகுல் காந்தியை திருமணம் செய்வதற்கு சம்மதம் என்றும் ஆனால் தனக்கென ஒரு நிபந்தனை மட்டும் இருப்பதாகவும் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா தெரிவித்துள்ளார்.
Bad Boy படத்தின் மூலம் பாலிவுட் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் அம்ரின். தற்போது 4 தயாரிப்பு நிறுவனங்கள் அவரை அணுகி உள்ளது.
Merry Christmas Release Date Revealed: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்-விஜய் சேதுபதி நடிக்கும் மெரி கிறிஸ்துமஸ் படத்தை கிறிஸ்துமஸ் திருநாளுக்கு முன்னாளேயே வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
Kushboo Padani: பிரபல பாலிவுட் நடிகையின் மூத்த சகோதரியான குஷ்பு பதானி, இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஆக பணியாற்றி வருகிறார். அவர் குறித்தும், அந்த பாலிவுட் பிரபலம் யார் என்பது குறித்தும் இதில் காணலாம்.
கில்லி பட நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, 60 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர், தனது தற்போதைய மனைவியுடன் பாலி தீவிற்கு தேனிலவு சுற்றுலா சென்றுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.