Adah Sharma Back Flip Video: தி கேரளா ஸ்டோரி படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்த நடிகை அடா சர்மா, கடற்கரையில் புடவை கட்டிக்கொண்டு பேக் ஃப்ளிப் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அந்த வீடியோவிற்கு பல நகைச்சுவையான கமெண்டுகளையும் பதிவிட்டுள்ளனர்.
Ashish Vidyarthi Marriage: கில்லி பட நடிகர் ஆஷிஷ் வித்யாத்ரி 60 வயதில் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து அவரது முன்னாள் மனைவி ரஜோஷி இதுகுறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
Adah Sharma Leak: தி கேரளா ஸ்டோரி படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்த அடா சர்மா. இவரது தனிப்பட்ட விவரங்கள் சில இணையத்தில் லீக் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Priyanka Chopra On Bollywood: நடிகை பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் ஒரு இயக்குநர் தனது உள்ளாடையை காட்ட சொன்னதால் ஒரு படத்தில் இருந்து தான் விலகிக்கொண்டதாக கூறியுள்ளார்.
Nitesh Pandey Passes Away: அனுபமா என்ற இந்தி தொடரில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்த நிதீஷ் பாண்டே இன்று அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் உயிரிழந்துள்ளார்.
Vaibhavi Upadhyay Passes Away: சாராபாய் vs.சாராபாய் எனும் பிரபலமான இந்தி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த வைபவி வைபவி உபாத்யாய் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் இணைந்து நடிக்கும் பாலிவுட் படம் ஒன்றில் நடிகை ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தி திரையுலகிற்கு திரும்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.