ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பாஜக போட்டியிடவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
இடைத்தேர்தல் ஒரு சாக்கடை என முன்பு நான் பேசியது தவறு என தெரிந்தால் அதனை திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன் என ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பணத்தை கொடுத்து கமல்ஹாசனை பிரச்சாரத்துக்கு காங்கிரஸ் அழைத்து வந்திருப்பதாக செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஊழல் குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்பியிருக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு, அவருடைய பேச்சு யோக்கியவன் வர்ராற் சொம்ப எடுத்து உள்ள வை என்பது போல் இருப்பதாக சாடியுள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.