Sher Khul Gaye Song: இந்த ஆண்டின் பார்ட்டி கீதம்: சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் ஃபைட்டரின் 'ஷேர் குல் கயே' மூலம் கொண்டாட்டங்களை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறார்.
Aishwarya Rai Divorce Rumours: நடிகை ஐஸ்வர்யா ராய், தனது கணவர் அபிஷேக் பச்சனை பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ஒரு விடியோவால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Upcoming OTT Tamil Movies 2023: இந்த வாரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் பல சூப்பர்ஹிட் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கணா ரணாவத் இயக்கி நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
Tiger 3: சல்மான்கான் நடித்துள்ள டைகர் 3 படம் பல வருடங்களுக்கு பிறகு தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இந்த படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளது.
Parineeti Chopra Raghav Chadha Wedding: பிரபல பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா, அரசியல் பிரமுகரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய உருப்பினருமான ராகவ் சத்தாவை மணம் முடித்தார்.
Akshay Kumar Aqua Workouts: பாலிவுட்டின் பிரபல நடிகர்களுள் ஒருவரான அக்ஷய் குமார், தண்ணீருக்குள் இருந்தவாறு உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.