இந்திய மற்றும் சீன நாட்டில் இருந்து பிரேசில் (Brazil) வர விரும்பினால், அதற்கு விசா (Visa) தேவையில்லை என அந்நாட்டு அதிபர் ஜயர் போல்சொனாரோ (Jair Bolsonaro) அறிவித்துள்ளார்.
G20 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடி, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரா, துருக்கி அதிபர் எர்டோகன், சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லூங், சிலே அதிபர் செபாஸ்டியன் பினேரா ஆகியோரை தனித்தனியே சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
கர்பப்பை தானத்தின் மூலம் பிரேசிலை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். இறந்த பெண்ணில் கர்ப்பப்பையில் இருந்து பிறந்த உலகின் முதல் குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது!
பெண்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் பலர் போராடி வரும் இதே உலகில் தான் வெறும் 500 ரூபாய் லாட்டரி-க்கு; கன்னி பெண்கள் பரிசாக அளிக்கப்படும் அவலமும் நிகழ்கிறது!
5 நாள் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று பீட்டர்மாரிட்ஸ்பர்க்-ல் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்!
பிரேஸிலில் நடைப்பெறும் நிகழ்ச்சி ஒன்றில் பிரபல மொபைல் நிறுவனமான Motorola தனது Moto G6, Moto G6 Plus, Moto G6 Play என்னும் 3 போன்களை அறிமுகம் செய்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.