BRICS Summit 2024: கசானில் நடைபெறும் 16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இரண்டு நாள் பயணமாக ரஷ்யாவுக்கு புறப்பட்டார். அங்கு அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் பிற உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
BRICS Summit Vs Vladimir Putin Arrest: பிரிக்ஸ் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக, ரஷ்ய அதிபர் புடின் தென்னாப்பிரிக்காவுக்கு வரும்போது கைது செய்யப்படுவாரா? சர்ச்சைகளும் விளக்கங்களும்...
பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) 11வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் (BRICS summit) பங்கேற்க இரண்டு நாள் பயணமாக பிரேசில் (Brazil) நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு சீனாவில் நடந்து வருகிறது. இதில் உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்றுள்ளன.
2-வது நாளான நேற்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பயங்கரவாத குழுக்கள் பற்றி பிரதமர் மோடி பேசினார். மேலும் பயங்கரவாதம் மிகுந்த கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது. பயங்கரவாதத்தில் ஈடுபடும் அமைப்புகளுக்கு தக்க பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்க இந்த அமைப்பு(‘பிரிக்ஸ்’ ) முடிவு செய்துள்ளன என பேசினார்.
சீனாவின் ஜியொமென் நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாடு இன்று துவங்கி உள்ளது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 9 நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தென் ஆப்பிரிக்கா அதிபர் ஜேக்கப் ஜுமா, பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா சென்றுள்ள மோடிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று காலை துவங்கிய மாநாட்டின் துவக்க விழாவில் மோடி பேசியது:-
9_வது பிரிக்ஸ் உச்சி மாநாடு சீனாவின் புஜியான் மாகாணத்தில் அமைத்துள்ள ஜியாமென் நகரில் நடைபெறும்.
டோக்லாம் பிரச்சனை முடிவடைந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திரா மோடி, சீனாவில் செப்டம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெறும் 9_வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார் என வெளிவிவகார அமைச்சுகம் தெரிவித்துள்ளது.
இந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய உறுப்பு நாடுகள் கலந்து கொள்கின்றன.
ரஷிய ஜனாதிபதி புதினும், பிரதமர் மோடியும் பிரிக்ஸ் மாநாட்டில் சந்தித்தனர்.
பிரிக்ஸ் மாநாடு கோவா மாநிலத்தில் இன்று துவங்கியது. மோசமான வானிலை காரணமாக 9 மணி நேரம் தாமதமாக புதின் இன்று காலை 10.20 மணியளவில் கோவா வந்து சேர்ந்தார். பிரிக்ஸ் மாநாட்டில் ரஷிய ஜனாதிபதி புதினும், பிரதமர் மோடியும் சந்தித்தன. இரு நாட்டின் நலன்களை குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.