சுதந்திர வேட்கையில் இந்தியா என்றென்றும் அடிபணியாது எனும் வீர முழக்கத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் நம்பும் விதமாக நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள் இருக்கின்றன. அவரை சுதந்திர வரலாற்றில் மிக முக்கியமானவை.
Rishi Sunak Campaign For UK PM: இங்கிலாந்தின் பிரதமராகவும், பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் பதவியேற்பாரா இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்
Boris Johnson Resigns: இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், சுயெல்லா பிரவர்மேன் மற்றும் ப்ரீத்தி படேல் ஆகியோரது பெயர்கள் பிரதமர் போட்டியில் அடிபடுகின்றன. இவர்களின் அரசியல் பயணத்தைப் பற்றி இந்த பதவில் விரிவாகக் காணலாம்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள் வருவதற்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவிற்கு வந்த பழங்குடியின மக்களை அங்கீகரிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் நீடிப்பதால் பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் இரண்டையும் வெள்ளிக்கிழமையன்று சர்வதேச மோட்டார்ஸ்போர்ட் நிறுவனம் ரத்து செய்தது.
தொற்றுநோய் சட்டம், 1897, "ஆபத்தான தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுப்பதற்காக" கொண்டு வரப்பட்டது. இது முக்கியமாக 1800 களின் பிற்பகுதியில் பிளேக் நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டது.
லண்டனை மையமாக கொண்டு இயங்கும் வெர்ஜின் அட்லாண்டிகா விமான சேவை வரும் அக்டோபர் மாதம் முதல் மும்பை நகருக்கு நேரடி விமான சேவையை விரிவு செய்ய முடிவு செய்துள்ளது!
இந்தியாவில் பேச்சு வழக்கத்தில் இருக்கும் ஆங்கில வார்த்தையான Chuddies என்னும் வார்த்தையினை Oxford ஆங்கில அகராதியில் இணைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.