Government Pension Schemes: தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோருக்கு அரசால் தொடங்கப்பட்ட ஓய்வூதிய திட்டங்களின் ஆர்வம் குறைந்துள்ளதாகவும், அதில் பதிவு செய்வோர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
Money rules FY 2023-24: 2023-24 நிதியாண்டில் பல புதிய விதிகள் திருத்தியமைக்கப்பட உள்ளது, இந்த புதிய விதிகள் ஏப்ரல் 1, 2023 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரியை மத்திய அரசு உயர்த்துவதால் சில பொருட்களின் விலை உயருகிறது.
Plan & Save Income Tax: வரி செலுத்துபவர்களுக்கு மிகப் பெரிய கவலையாக இருப்பது எப்படி வரியைக் குறைப்பது என்று திட்டமிடுவது தான். இன்னும் சில நாட்களில் இந்த நிதியாண்டும் முடிந்துவிடும். எனவே மார்ச் 31க்கு முன் இந்த விஷயங்களைச் செய்தால் வருமான வரியை குறைக்கலாம்
Standard Dedution: சம்பளம் பெறும் தனிநபர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் புதிய வருமான வரி முறையைத் தேர்வு செய்தாலும் நிலையான விலக்குகளைப் பெறலாம்.
எஸ்சிஎஸ்எஸ்-க்கான டெபாசிட் வரம்பு ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும் பிஓஎம்ஐஎஸ்க்கான டெபாசிட் வரம்பு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
ஏஐசிபிஐ வெளியிட்டுள்ள 2022ம் ஆண்டின் டிசம்பர் மாத தரவுகளை வைத்து பார்க்க்கையில் ஊழியர்களுக்கு கண்டிப்பாக 4 சதவீதம் அளவில் அகவிலைப்படி கிடைக்காது என்பது தெளிவாகிறது.
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார்.
Budget 2023: இந்த பட்ஜெட்டில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை நிதியமைச்சர் விரிவுபடுத்துவார் மற்றும் மக்களின் நலனுக்காக இந்த திட்டத்தின் வரம்பு அதிகரிக்கப்படும் மற்றும் வட்டி விகிதத்தையும் அதிகரிக்க முன்மொழியப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
Budget Allocation Explanation: தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மட்டும் பட்ஜட்டில் அதிகநிதி ஒதுக்கப்படவில்லை என்றும், சுற்றுலா திட்டத்திற்காக அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பகிர்ந்து அளிக்கபட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்ரீபத்யசோநாயக் தெரிவித்தார்
புதிய வரி முறைக்கு மாறும் வரி செலுத்துவர்களின் எண்ணிக்கை வரும் நிதியாண்டில் அதிகரிக்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.