Budhan Nakshatra Peyarchi Palangal: இந்த முறை புதன் தனது சொந்த நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிப்பதால், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் இது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
Budhan Nakshatra Peyarchi Palangal: சனியின் நட்சத்திரத்தில் புதனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
Budhan Rise In Libra Rasipalan : புதன் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு அறிவுக்காரகரின் உதயத்தால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும் என்றால், சிலருக்கு மோசமான விளைவுகள் ஏற்படும்...
Chaturgrahi yog after 50 years: ஆகஸ்ட் மாதத்தில் புதனும் சூரியனும் சிம்ம ராசியில் பயணிக்கப் போகிறார். அப்போது சுக்கிரன், சந்திரன் கிரகமும் இந்த ராசிக்குள் நுழையும். அப்படிப்பட்ட நிலையில் இந்த 4 கிரகங்களும் சிம்மத்தில் சேர்க்கை தந்து சதுர்கிரக யோகத்தை உருவாக்கும்.
Mercury In Cancer : கடக ராசியில் புதன் பெயர்ச்சியாவது நல்லதா கெட்டதா என்ற கேள்விகள் எழலாம். அறிவுக்காரகர் புதன், நீர் ராசியான கடகத்தில் செல்வது மனதை சாந்தப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இதனால், மனநிம்மதி அதிகரிக்கும். அதிலும் ஒருவரின் ஜாதகத்தில் புதன் நல்ல இடத்தில் இருந்தால் புத்திசாலி என்ற பெயரைப் பெற்றுக் கொடுக்கும்.
Budhan Udhayam Palangal June 27 : கிரகங்கள் அனைத்திற்குமே பெயர்ச்சி என்பது இயல்பானது. கிரக பெயர்ச்சிகளில் கிரகங்களின் ராசி, நட்சத்திரம், உதயம், அஸ்தமன நிலைகள், வக்கிரப் பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களின் தாக்கம் அனைவரின் வாழ்விலும் எதிரொலிக்கும்...
Budhan Peyarchi Palangal: கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் ஜூன் 29-ம் தேதி மதியம் 12.26 மணிக்கு மிதுன ராசியில் தனது சஞ்சாரத்தை முடித்துக்கொண்டு கடக ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.
Budhan Peyarchi Palangal: கடக ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
Budh Transit : புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசியில் இருப்பதால் அதிக பலத்துடன் உதயம் ஆகிறார். ஆரோக்கியத்தையும், வலிமையான மனதையும் வழங்கும் புதனின் உதயத்தினால் யாருக்கெல்லாம் மகிழ்ச்சி அதிகரிக்கும்?
Budhan Rise In Gemini Palangal : புதன் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்...
Budhan Peyarchi Palangal: மிதுன ராசியில் புதன் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
Budhaditya Yogam 2024 : குடும்பத்தில் நிம்மதி கொடுக்கும் புதாதித்ய யோகம், உங்கள் மூளையை சுறுசுறுப்பாக செயல்பட செய்து அனைவரின் பாராட்டையும் வாங்கிக் கொடுக்கும்! இது எந்த ராசிக்காரருக்கான பலன்?
Budh Gochar 2024 Mahagochar : கிரகங்களின் இளவரசன் என்று அறியப்படும் புதன் கிரகம், அறிவு சார்ந்த விஷயங்களுக்கு காரகர். பேச்சாற்றல், புத்திசாலித்தனம், கல்வி, கலை என அறிவு சார்ந்த துறைகளில் நிபுணத்துவம் பெற உதவும்
Laxmi Narayan Yog June 2024 : கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் ராசி மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஜூன் 14ஆம் தேதி லக்ஷ்மி நாராயண ராஜயோகம் உருவாக உள்ளது... 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.