New Hyundai Creta SX Executive variant launched in India: இந்தியாவின் இரண்டாவது பெரிய வாகன உற்பத்தியாளரான ஹூண்டாய் மோட்டார் (Hyundai Motor) அசத்தலான ஒரு காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகம் விற்பனையான காம்பாக்ட் எஸ்யூவி கிரெட்டாவின் புதிய எஸ்எக்ஸ் எக்ஸிகியூட்டிவ் (SX Executive) டிரிம் ஒன்றை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தொற்றுநோய்களின் இந்த காலத்தில், கார் வணிகத்தை ஓரளவுக்கேனும் சீர் செய்ய, பெரும்பாலான நிறுவனங்கள் கார்களின் விற்பனையில் வலுவான தள்ளுபடி சலுகைகளை வழங்குகின்றன.
ஓட்டுநர் உரிமத்தை உருவாக்குவதற்கும் புதுப்பிப்பதற்கும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களைக் கொண்டு வந்துள்ளது. ஆகையால் இனி இவற்றுக்காக வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை.
பெரும்பாலும் நாம் ஒரு காரை வாங்கும்போது, விலை, அம்சங்கள், தோற்றம் மற்றும் மைலேஜ் குறித்து கவனம் செலுத்துகிறோம். ஆனால் மிகச் சிலரே காரின் மிக முக்கியமான அம்சமான பாதுகாப்பு அம்சத்தில் கவனம் செலுத்துகிறார்கள். அதிகரித்து வரும் சாலை விபத்துக்களைக் கருத்தில் கொண்டு பார்த்தால், காரில் பாதுகாப்பு அம்சங்கள் மிக முக்கியமானவையாகின்றன.
இந்தியாவின் முதல் நிலை கார் கம்பெனி என்று அறியப்படும் மாருதி சுசூக்கி நிறுவனத்தின் கார் விற்பனை கடந்த 3 மாதங்களில் 20% வரை சரிவு கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
குழந்தைகளுக்கு ராட்டினம் விளையாடுவது பிடிக்கும், ஆனால் தற்போது இணையத்தினை கலக்கி வரும் வீடியோ ஒன்றில் பெரிய குழந்தைகள் தங்களது காரினை கொண்டு ராட்டினம் விளையாடுவது வைரலாகி வருகின்றது!
ஏர் பேக், சீட் பெல்ட் நினைவூட்டும் கருவி, வேக கட்டுப்பாடு கருவி, ரிவர்ஸ் கியர் எச்சரிக்கை, அவசர காலங்களில் வெளியேறும் வகையிலான சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் ஆகியவை வரும் 2019 ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்படும் அனைத்து கார்களிலும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட முடிவு செய்துள்ளது.
இந்த வசதிகள் அனைத்தும் சொகுசு கார்களிலில் உள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையதாவது:-
கூகுள், மெர்சடிஸ் போன்ற தானியங்கு மோட்டார் ஜாம்பவன்களின் ஓட்டுனர் இல்லாத கார்களை அறிமுகபடுத்தும் முனைப்பில் உள்ளனர். அதற்கான சோதனை ஓட்டங்களையும் முயற்சித்து வருங்கின்றன.
இதுகுறித்து இந்திய போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.