புதுச்சேரியில் பதிவு செய்து புதிய கார் வாங்கியதில் நடிகை அமலா பால் தவறான முகவரியைக் கொடுத்து சட்டத்தை மீறி வரி ஏய்ப்பு செய்துள்ளார் என கடந்த சில நாட்களாக பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வருகிறது.
அதைக்குறித்து நடிகை அமலா பால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டதாவது:-
மரியாதைக்குரிய பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு,
ஏர் பேக், சீட் பெல்ட் நினைவூட்டும் கருவி, வேக கட்டுப்பாடு கருவி, ரிவர்ஸ் கியர் எச்சரிக்கை, அவசர காலங்களில் வெளியேறும் வகையிலான சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் ஆகியவை வரும் 2019 ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்படும் அனைத்து கார்களிலும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட முடிவு செய்துள்ளது.
இந்த வசதிகள் அனைத்தும் சொகுசு கார்களிலில் உள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையதாவது:-
கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பாவின் மகன் பயணம் செய்த கார் மோதி சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஒரு நபர் உயிரிழந்தார்.
எடியூரப்பா 2008 முதல் 2011 வரை அவர் கர்நாடக முதலமைச்சராக இருந்தார். இவரது மகன் பாஜக சார்பில் ஷிமோகா தொகுதி எம்.பியாக ராகவேந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டவர்
விசாரணையில் பொது உயிரிழந்தவரின் பெயர் சுரேஷ் {24}
விபத்தின் போது காரை ஒட்டி சென்றவர் கார் டிரைவர் ரவிச்சந்திரன் அல்லது எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா தான் ஓட்டினாரா என்பது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பார்சிலோனாவில் நடந்த கார்ப் பந்தயத்தில் ஃபார்முலா இ பந்தயக் காரினை ஓட்டிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையினைப் குல் பனாங் பெறுகிறார்.
கார்கள் மீது தீராக் காதல் கொண்ட குல் பனாங் ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் நடந்த ’மஹிந்திரா ஃபார்முலா இ கார்ப் பந்தயம் போட்டியில் பங்கேற்று எம்-4 எலக்ட்ரோ பந்தயக் காரில் போட்டியில் கலந்துகொண்டார்.
இந்தக் கார்ப் பந்தயத்தில் பங்கேற்பதற்காகவே குல் பனாங் சிறப்புப் பயிற்றுநர் மூலம் உணவு, உடற்பயிற்சி, பந்தயப் பயிற்சி எனப் பல கட்டமாகப் பயிற்சி எடுத்த பின்னரே பங்கேற்றுள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு வடபழனி சென்ற சென்னை மாநகர பஸ்சும், இரு காரும் சிக்கிக்கொண்டன.
சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரெயில் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு, பிறகு மூடப்பட்டது.
ஆனால் ஏற்கனவே பள்ளம் விழுந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில், அமெரிக்க தூதரகம் அருகே இந்த பள்ளம் உருவானது. அப்போது, அந்த இடத்தில் சென்றுகொண்டிருந்த மாநகர பேருந்தும், ஒரு காரும் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.