கர்நாடக அரசியலில் கிங்மேக்கராக மாறும் இரண்டு சுயேச்சைகள் வேட்பாளர்கள். இவர்களின் ஆதரவு தான் கர்நாடகவில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை முடிவு செய்யும்.
பாஜக கட்சியின் கர்நாடகா மாநில முதலவர் வேட்பாளரான எடியூரப்பா மிகப் பெரிய ஊழல்வாதி என பாஜக கட்சி தலைவர் அமித் ஷா வாய் தவறி கூறிய காட்சி சமூக வளைத்தளத்தில் வைரலானது.
கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பாவின் மகன் பயணம் செய்த கார் மோதி சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஒரு நபர் உயிரிழந்தார்.
எடியூரப்பா 2008 முதல் 2011 வரை அவர் கர்நாடக முதலமைச்சராக இருந்தார். இவரது மகன் பாஜக சார்பில் ஷிமோகா தொகுதி எம்.பியாக ராகவேந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டவர்
விசாரணையில் பொது உயிரிழந்தவரின் பெயர் சுரேஷ் {24}
விபத்தின் போது காரை ஒட்டி சென்றவர் கார் டிரைவர் ரவிச்சந்திரன் அல்லது எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா தான் ஓட்டினாரா என்பது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கர்நாடகா பாஜக தலைவரும், மாநில முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தலித் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றார். அங்கு உயர்தர ஓட்டலில் இருந்து இட்லி வாங்கி வரப்பட்டு உணவருந்தியுள்ளார். இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.