தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் சந்தித்து இருக்கிறார். அவருடன் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் உள்ளனர்.
தன்னை ஏன் ஜல்லிகட்டு நாயகர் என மக்கள் அழைக்கிறார் என்பதற்கான விளக்கம் அளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பி எஸ், காளையாக இருந்தபோது பல காளைகளை அடக்கியவர் என்று பெருமிதப்படுகிறார்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பெருந்தன்மையான மனதிற்காக எத்தனை இரவுகளும் உறக்கம் தொலைக்கலாம் என்று எம்.பி., எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக ஆர்வலர் அசோக்குமார் என்பவர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகளால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உருவத்தை வரைந்து நன்றி கடிதம் எழுதியுள்ளார்.
காமராஜர் பொற்கால ஆட்சி தந்த பொக்கிஷம், இலவச மதிய உணவளித்த அட்சய பாத்திரம், இலவச கல்வி அளித்த படிக்காத மேதை, தன்னலம் கருதா அரசியல் ஆச்சரியம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்ந்த கர்ம வீரர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் (Tamilnadu Assembly) விதி எண் 110-இன் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க 4 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.