தந்தை பெரியார் வழியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு கொண்டு வருவதாக உதகையில் நடந்த அரசு விழாவில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேச்சு.
Murasoli, Seeman | தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தி பேசிய சீமான் மீது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. சீமான் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், பெரியாரை விமர்சித்த கழிசடை, புதுப் பிராணி என விளாசியுள்ளது.
Tamil Nadu Latest News Updates: சீமான் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Durai Murugan | பெரியாரை விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அறிவிலி, தற்குறி என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்டமாக விமர்சித்துள்ளார். அறிவிலிகளின் அவதூறுகளால் பெரியார் புகழை மறைக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
Tamil Nadu Latest News Updates: தமிழ்நாட்டுக்கு பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என மதிமுக மக்களவை உறுப்பினர் துரை வைகோ மீண்டும் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூகநீதி போராளி பெரியார் அவர்கள் தன் வாழ்நாளில் அனைத்து மக்களுக்கும் சமூகநீதி, சம உரிமை கிடைக்க வேண்டும் என போராடினார். அவர் அதற்காக முன்னெடுத்த போராட்டங்கள் என்ன? என்பதை பார்க்கலாம்.
ஆதிக்க சாதியினரிடத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த அடித்தட்டு மக்களை மீட்டெடுத்து, சுயமரியாதைச் சிந்தனையை ஊட்டியவர் ; தன்மானத்தோடு வாழக் கற்றுக்கொடுத்தவர் ; சமூகப் போராளியான ஈ.வே. ராமசாமி என்கிற தந்தை பெரியார்! இன்று அவருக்கு 145வது பிறந்தநாள்.
Periyar vs Modi Clash: சென்னை பல்லாவரத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் விழா மேடை அருகே, திமுக - பாஜக தொண்டர்கள் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டதாகவும் கூறப்பட்டது.
"மோடியை பெரியார் என்று காட்ட நினைக்கிறார்கள் இது வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் தான் இருக்கும் தமிழ் மண்ணில் அவர்களின் ஜம்பம் பலிக்காது”: தொல் திருமாவளவன்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.