Lok Sabha Polls 2024: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. 2024 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 13-0 என்ற கணக்கில் வெற்றி பெறும். நாட்டில் பஞ்சாப் ஹீரோவாக மாறும் என பலமுறை கூறியுள்ளேன் என்று பகவந்த் மான் கூறினார்.
FIR filed against Rahul Gandhi: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், இந்திய தேசிய மாணவர் சங்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் கன்ஹையா குமார் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு.
CM Mamata Banerjee About INDIA Alliance: காங்கிரஸ் உடன் கூட்டு இல்லை என திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
Governor RN Ravi Tea Party Controversy: 2024 குடியரசு தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
Rahul Gandhi News: கோவிலுக்கு செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு. காங்கிரஸ் சாலை மறியல் போராட்டம். சட்டம் ஒழுங்கு சீர்குலைவின் போது அனைவரும் கோவிலுக்கு செல்லலாம், ஆனால் நான் மட்டும் கோவிலுக்கு செல்ல முடியாது. இது என்ன நியாயம் என ராகுல் காந்தி கேள்வி.
Tamil Nadu Congress Protest: மதச்சார்பற்ற நாட்டில் தாங்கள் ஏற்றுக் கொண்ட கடவுளை வழிபடுவதற்கு பாஜக ஆட்சியில் உரிமை மறுக்கப்படுகிறது என கூறி இன்று மாலை போராட்டத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
Rahul Gandhi In Nagaland: பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் உங்கள் மொழியை அவமதிக்கின்றன. 9 ஆண்டுகளுக்கு முன்பு நாகா சமூகத்தினருக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றாதது குறித்து நான் வெட்கப்படுகிறேன் -ராகுல் காந்தி
Rahul Gandhi On Ram Temple: ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லாததற்கு காரணத்தை சொன்னா காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க நரேந்திர மோடி அரசியல் விழாவாக மாற்றப்பட்டு உள்ளது எனவும் ராகுல் கூறினார்.
Rahul Gandhi In Nagaland: "சிறிய மாநிலத்திலிருந்து" வந்தாலும் நாகாலாந்து மக்கள் நாட்டிலுள்ள மற்றவர்களுக்கு இணையாக உணர வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் மூன்றாவது நாளான இன்று, கோஹிமா போர் மயானத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
INDIA Alliance News: INDIA கூட்டணியின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையால், காங்கிரஸ் கட்சி பலத்த இழப்பை சந்தித்து வருகிறது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண அக்கட்சி என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் காணலாம்.
வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறவில்லை என்றால் இந்தியாவில் நடக்கின்ற கடைசித் தேர்தல் இதுவாகத்தான் இருக்கும் என்று தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கவலை தெரிவித்துள்ளார்.
INDIA Alliance News: I.N.D.I.A கூட்டணிக்கு காங்கிரஸ் சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாகவும், அதில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Bilkis Bano Rape Case: பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற எதிர்கட்சியினர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அசாதுதீன் ஓவைசி உட்பட பலர், பாஜகவின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது எனக் கூறியுள்ளனர்.
INDIA Alliance News: மக்களவைத் தேர்தல் 2024க்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக எதிர்க்கட்சியான ஐ.என்.டி.ஐ.ஏ.ஐ., கூட்டணியில் விரிசல் ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
Lok Sabha Elections 2024: வரவிருக்கும் 2024 தேர்தலில் தோராயமாக 290 இடங்களில் தனியாக போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல். நாளை கூட்டணிக்கான சீட் பகிர்வு பார்முலா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் ஒப்படைக்கப்படும்
Bharat Nyay Yatra: ராகுல் காந்தி மேற்கொள்ளும் "இந்திய நீதி பயணம்" காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுக்குமா? இந்த பயணம் தேர்தலில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் குறித்து விரிவாக பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.